ஶ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெர்சியஸ்

ஶ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெர்சியஸ்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சிவ. சூரியநாராயணன்
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 286
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓ பக்கங்கள் எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகான் ஶ்ரீ அரவிந்தர் எழுதி நமக்கு முழுதாகக் கிடைத்துள்ள ஐந்து நாடகங்களில் " எரிக்கன்" நாடகமும் ஒன்று. இந்தியச் சூழலில் பின்னப்பட்ட " வாசவதத்தை" ( Vasavadutta) என்னும் நாடகத்தையும் கிரேக்கச் சூழலில் புனையப்பட்ட " விடுவிக்கும் பெர்சியஸ் " ( Perseus, the Deliverer) என்னும் நாடகத்தையும் மொழிபெயர்த்து முறையே 1996 ஆம் ஆண்டிலும், 2010 ஆம் ஆண்டிலும் வெளியிட்டபின் இப்பொழுது  ஸ்காந்தினேவியச் சூழலில் இயற்றப்பட்டுள்ள  " எரிக்கன்" ( Eric) என்னும் நாடகத்தை மொழிபெயர்த்துவருகிறேன்.

    இந்த மூன்று நாடகங்களிலும் பொதுவாகக் காணப்படுவது அன்பின் ஆற்றல். ஒன்றுடன் ஒன்று பகைமை கொண்டிருந்த அவந்தி நாடும் வத்ஸ நாடும் வத்ச உதயணனின் அன்பினால் நட்பு நாடுகளாக மாறுவது வாசவதத்தையில் காட்டப்படுகிறது. நரபலி கொடுக்கும் மிகக்கொடும் காட்டுமிராண்டித்தனம் நிலவிவந்த சிரியா நாட்டில் பெர்சியஸின் வீரதீரச் செயலால் அப்பழக்கம் நிறுத்தப்பட்டு இறுதியில் அன்பு நிலவுவது " விடுவிக்கும் பெர்சிய" ஸில் பேசப்படுகிறது. ' எரிக்கன்" என்னும் இந்த நாடகத்தில் துண்டு துண்டாகப் பல மன்னர்கள், பிரபுக்கள், கடற்கொள்ளைக் காரர்களால் ஆளப்பட்ட நார்விய நாட்டை ஒரு குடைக்கீழே கொண்டுவந்த பின்னர் அவற்றை அன்பினால் ஒருங்கிணைக்க நாடகத்தின் நாயகனாகிய எரிக்கன் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் வெற்றியும் விவரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நூல் ஶ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெர்சியஸ், சிவ. சூரியநாராயணன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஶ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெர்சியஸ், சிவ. சூரியநாராயணன், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,சிவ. சூரியநாராயணன் இயல்-இசை-நாடகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


சாதல் இல்லையேல் காதல் - Saathal illaiyel kathal

போர்க்காதல் - Poorkaathal

ஜன்மா நாடகம் அம்பையின் கதை

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

முகமது பின் துக்ளக் - Mukamathu pin Thuklak

அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்

சந்தனக் குடங்கள் நாடகம்

அம்மா! அம்மா! - Amma! Amma!

அயலகத் தமிழ் இலக்கியம் - அத்தை மகன் - நகைச்சுவை நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்

எம்.ஜி.ஆர் கவிதைகள்

வாரந்தோறும் வாலி

மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி

உங்கள் ராசி ரகசியங்கள்

அரசு பதில்கள் 1977

மனஸ்

எழுத்துலக ப்ரம்மாக்கள்

உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்

சக்சஸ் சக்ரவர்த்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk