108 திருப்பதிகள் பாகம் 1

108 திருப்பதிகள் பாகம் 1

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ப்ரியா கல்யாணராமன் (Priya Kalyanaraman)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 127
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
108 திருப்பதிகள் பாகம் 2 ரஜினி ஸ்பெஷல்! 12.12.12
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிருஷ்ணாவதாரத்தை முடித்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர்,”யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி, பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி இலட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். இலட்சுமி கோபம்கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த இலட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.

  • இந்த நூல் 108 திருப்பதிகள் பாகம் 1, ப்ரியா கல்யாணராமன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 108 திருப்பதிகள் பாகம் 1, ப்ரியா கல்யாணராமன், Priya Kalyanaraman, Aanmeegam, ஆன்மீகம் , Priya Kalyanaraman Aanmeegam,ப்ரியா கல்யாணராமன் ஆன்மீகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Priya Kalyanaraman books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரியா கல்யாணராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜாக்கிரதை வயது 16

ஜகத்குரு

108 திருப்பதிகள் பாகம் 4

ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

மகாசக்தி

யாத்திரை போகலாம் வாங்க!

ப்ளஸ் 1

சம்போ சிவ சம்போ! சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை

குறை தீர்க்கும் கோயில்கள்

கோயில் சொல்லும் கதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீமத் பாகவதம்

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்(பகுதி.2) - SriRamakrishnarin Amuthamozhigal (Part 2)

உபநிஷதங்கள் அறிவோமா? - Ubanishathangal Arivoma?

பக்திப் பாமாலை

ஆலய அர்ச்சனை ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்

இராமாயண சாரம்

அருள் பெற்ற நாயன்மார்கள் - Arul Petra Naayanmargal

பிரேத மனிதன் நாரத ராமாயணம் - Pretha Manithan & Naaratha ramayanam

வால்மீகி இராமாயணம் பெயர்க்குறிப்பு அகராதி - Vaalmiki Ramayanam Peyarkurippu Agarathi

தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham -4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1

ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு

அரசு பதில்கள் 1977

ஸ்டார் சமையல்

ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 1

யாத்திரை போகலாம் வாங்க!

எப்படி எழுதுகிறார்கள்? சிறுகதைகள், கட்டுரைகள்

ஜகத்குரு

காந்தியை சுட்ட பின்...

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம், பூஜை, விரதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk