விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum - விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764901
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் தெய்வம் நீயென்றுணர்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.

  • This book Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum is written by S.L.V.Moorthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum, விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varthagam, வர்த்தகம் , S.L.V.Moorthy Varthagam,எஸ்.எல்.வி. மூர்த்தி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.L.V.Moorthy books, buy Vikatan Prasuram books online, buy Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

லால் பகதூர் சாஸ்திரி

வால்மார்ட் - Wal- Mart

நாகரிகங்கள் - Nagareegangal

ஜப்பான் - Japan

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

ஜேம்ஸ் வாட் - James Watt

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

பணம் கொடுக்கும் பால் பண்ணை

கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கணக்கு எழுதுவது எப்படி? - Kadaigalukkum Niruvanangalukkum Kanakku Ezhudhuvadhu Eppadi?

மார்க்கெட்டிங்

பழங்காலத் தமிழர் வாணிகம்

நீங்களும் கற்கலாம் தையற்கலை - 1 - Neengalum Karkalam Thaiyarkalai -1

நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

நீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி?

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

சக்சஸ் சக்ரவர்த்திகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

கடல் நிலம் - Kadal Nilam

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

தீண்டாத காதல் - Theendatha Kathal

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91