book

உற்சாகம் உங்களுடன்...

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :108
பதிப்பு :3
Published on :2012
ISBN :9798184460536
Add to Cart

"எது முக்கியம்?,' "கூட்டணி வேண்டும்,' !மனசே... மனசே,' "அதே நேரம்,' " புத்தாண்டு தீர்மானம்,' "போதும்', "ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனின் பலம் என 24 தலைப்புகளில் சிறு சிறு கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.கவிஞரின் வரிகளில் "உற்சாகமாக உங்களுடன் சில இதோ...உண்மை முக்கியம் உயர்வுடன் வாழ (பக்.10), உயர்வுகள் முக்கியம் உதாரணமாய் வாழ (பக்.5), வியர்வை முக்கியம் வெற்றியாய் வாழ (பக்.9), வெற்றி முக்கியம் வாழ்வாங்கு வாழ (பக்.8), ஒரு தோல்வி போதும் எப்போதும் ஜெயிக்க (பக்.91).ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வார்த்தையைக் கொண்டு வடம் பிடித்துச் செல்கிறது. கவிதை ஓசை நயம் என்பதை விட கருத்து வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.சிறுவர்கள் கூட படித்து சிலவற்றை பின்பற்றலாம்.