book

நேர்மை தரும் மேன்மை

Nermai Tharum Menmai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :87
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184463699
Add to Cart

கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பார் கள். நேர்மையாளர்களுக்கும் அந்தச் சிறப்பு உண்டு. காரணம் நேர்மை என்பது சத்தியத்தின் சாரம், துணிச் சலின் மறுவடிவம்.அந்த மனுசன் ரொம்ப நாணயமானவன்யா. முழுசா நம்பலாம்' என்கிறார்கள். நேர்மையாளனைப் பின்பற்று 'கிறவர்களைவிட, கண்டு வியப்பவர்கள்தாம் அதிகம். நேர்மையாளன் உலகமே கிடைப்பதாயினும் பழிக்கத் தக்க காரியங்களை ஒருபோதும் செய்வதில்லை, நேர்மை யாளனின் சிறப்பு இதுதான்: 'தன்னுடைய கொள்கைக் காக எதையும் இழக்கத் தயார், ஆனால், எந்த ஒன்றுக் காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுப்பதில்லை சற்று தாமதமாகவே என்றாலும் நேர்மை நிச்சயம் வெல்கிறது. அதனால்தான் நேர்மையாளர்களை வரலாறு பெருமையுடன் உயர்த்திப் பிடிக்கிறது.