book

வீட்டுக் குறிப்புகள்

Veetu Kuripugal

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :36
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788188049103
Out of Stock
Add to Alert List

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுபோல சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்த தெரியாமல் வெற்று வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வீட்டுக்குறிப்புகள் என்ற இந்நூலில் கூறப்பட்டிருக்கும் குறிப்புகள் வெற்றி தேடித் தரும். ஆயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு ஐந்து விஷயங்களைக்கூடக் கடைப்பிடிக்காமல் இருப்பதைவிடவும் எளிதில் கடைப்பிடிக்கத் தகுந்த விஷயங்கள் அடங்கியுள்ள இந்நூலை வாங்கிப் படித்தால் எங்கும் அலையாமல் சுற்றுப்புறங்களிலேயே சில நிவர்த்திகளைத் தேடிக் கொள்ள இயலும்.