வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: உதயணன் (Uthayanan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 274
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சேது நாட்டுச் செல்லக்கிளி கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி செய்யப்பட்ட வேள்வி என்று குறிப்பிடும்போது, இங்கே குறிப்பிடும் நால்வேதம் நற்பனுவலான நால்வேதம் (அறம், பொருள், இன்பம், வீடு என்ற தமிழ் வேதம்) என்று அடைமொழி கொடுக்கப்படுவதால் நல்லதல்லதான வேறு ஒருவகை வேதத்தினின்றும் அருத்தாபத்தி நியாயத்தால் (பொருட்பேறு) பிரிக்கப்பட்டதே இதற்குச் சான்று ஆகும். அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள். ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும். பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.

  • இந்த நூல் வேள்வித் தூண் (சரித்திர நாவல்), உதயணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேள்வித் தூண் (சரித்திர நாவல்), உதயணன், Uthayanan, Novel, நாவல் , Uthayanan Novel,உதயணன் நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Uthayanan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயில் நிற மங்கை

இளந்திரையன்

சிங்களத்துப் புயல்

பல்லவ முரசு

மயில் கோட்டை

வெற்றி வேந்தன்

மகா வம்சம்

மௌரியப்புயல்

பராந்தகன் கனவு

சோழ குலாந்தகன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் - Pammal Sambantham naadaga Kalanjiyam

தகப்பன் சாமி - Thagappan Saami

புருஷ வேட்டை - Purushavettai

ஆட்டம் - Aattam

ராஜன் மகள் - Rajan Magal

வெற்றிக் குதிரை - Vetri Kuthirai

அவளன்றோ பெண் - Avalandro Pen

எண்ணும் மனிதன் (மல்பா தஹான்) - Ennum manithan

இடைவெளி அதிகமில்லை - Idaiveli Adhigamillai

ரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி - Roger Agroid Kollapattaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

செந்தமிழும் சித்தமருத்துவமும் - Sentamilum Sithamaruthuvamum

செம்மொழி உள்ளும் புறமும்

பெண் வானவியல் அறிஞர்கள்

கிளி நிறம் பெற்ற கழுகு

சிந்தனைப் பூங்கா பாகம் 2

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

மகா கலைஞன் மதுரை சோமு

மாஜி கடவுள்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91