book

வெற்றி வேந்தன்

Vetri vendhan

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :462
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணு முதல் அபராஜிதன் வரையிலான மன்னர்களில் ஒரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே மாவீரர்களாகவும் மாமன்னர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களில் ஒருவனும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவனுமான மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய கதைதான் வெற்றி வேந்தன். வெற்றி வேந்தன் நந்திவர்மனின் வாழ்க்கை இரண்டாக பிரித்தால் முதற்பகுதியில் அவர் கண்ட வடதிசை வெற்றியும், இரண்டாம் பகுதியில் தென்திசை வெற்றியும் அடங்கியுள்ளது