வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu - வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர் டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan Reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764703
Pages : 448
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஃபேஸ்புக் A to Z டிஜிட்டல் சினிமோட்டோகிராபி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே காவல் நிலையப் படியேறி கண்ணைக் கசக்கும் மணமகள், மூக்கு சரியில்லை என்பதற்காக திருமணப் பந்தத்தை முறித்துக்கொண்ட மணமகன், பெருகும் விவாகரத்து வழக்குகள், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் விபரீதங்கள்... என அத்தனைக்கும் பின்னணியாக இருப்பது பாலியல் புரிதலற்றதனம்தான்! காமம், பொத்திப் பதுக்க வேண்டிய ஒன்று அல்ல; புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் அது. குடும்ப உறவுகளைச் சுக்குநூறாக்கும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேல் செக்ஸ்தான் பின்னணியாக இருக்கிறது. பாலியல் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நாளுக்கு நாள் ‘இல்லற அவலங்கள்’ அதிகமாகி வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் இல்லற உண்மைகளை உரக்கச் சொல்லவும், உறவுகள் குறித்த நெறிகளைச் சொல்லி வழிநடத்தவும், தனி மனிதத் தவறுகளைத் தவிர்க்கவும், எது சரி எது தவறு என்கிற தெளிவை ஏற்படுத்தவும் டாக்டர் நாராயண ரெட்டி மிகுந்த சிரத்தையோடு வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை இந்த நூலில் பகுத்துக் காட்டி இருக்கிறார். ‘சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது தவறு. கலை என்றாலே சொல்லித் தெரிந்துகொள்வதுதான்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் டாக்டர் நாராயண ரெட்டி, வாத்ஸாயனரின் அத்தனைவிதமான பார்வைகளையும் ஆய்வுகளையும் மிக எளிமையான விளக்கமாக எடுத்துரைக்கிறார். பெண்களை மிகுந்த கௌரவத்துடனும், அவர்கள் தரப்பிலான எதிர்பார்ப்புகளை மிகச் சரியாகக் கணித்தும் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். வாத்ஸாயனர் விளக்கும் வாழ்வியல் நுட்பங்களை ஏழு தொகுதிகளாகவும், 36 அத்தியாயங்களுமாக மிகத் தெளிவாக தமிழ்ச் சமூகத்துக்குப் படைத்தளித்திருக்கும் டாக்டர் நாராயண ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இல்லறம் நல்லறமாக செழிக்க எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ‘நவீன குடும்ப வாழ்வுக்கான பழங்கால இந்தியக் கையேடு’ இந்த நூல்!

  • This book Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu is written by Dr.T.Narayan Reddy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு, டாக்டர் டி. நாராயண ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu, வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு, டாக்டர் டி. நாராயண ரெட்டி, Dr.T.Narayan Reddy, Illaram, இல்லறம் , Dr.T.Narayan Reddy Illaram,டாக்டர் டி. நாராயண ரெட்டி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.T.Narayan Reddy books, buy Vikatan Prasuram books online, buy Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu tamil book.

ஆசிரியரின் (டாக்டர் டி. நாராயண ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


உணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3

புதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

காம சூத்திரம்

இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் திருமண பரிசு நூல் - Inbakalaikku Avasiamana Yosanaigal

இல்லறம் இனிமையாக - Illaram Inimaiyaaga

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

இல்லற இன்ப சுகானுபவம்

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகத் தமிழ்க் கவிதைகள்

கரிகால் சோழன் - Karigala Cholan

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

சுற்றமும் சூழலும் நட்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk