ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

Facebook Ato Z - ஃபேஸ்புக் A to Z

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி (Comcare.K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764710
Pages : 272
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதியார் கவிதைகள் வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘ஃபேஸ்புக்’ - எகிப்து புரட்சிக்கு வித்திட்ட இணையதளப் பக்கம். இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. அறிவிற்சிறந்த பெருமக்களாக இருந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லை என்றால், உலகம் இளக்காரமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. வி.ஐ.பி-க்கள் தங்களின் மனக் கருத்துகளை இறக்கிவைக்கும் தளமாக ஃபேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். கூகுள், ஜி-மெயில், ஆர்குட், பிளாக் எனப் படிப்படியான கணினி யுகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஃபேஸ்புக் குறிப்பிடத்தக்க அங்கத்தை வகிக்கிறது. அவசரகதியில் அதிரடியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வாழ்க்கை அதிகமான தேடல்கள் நிறைந்ததாக ஆகிவிட்டது. அதனால் உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரோடும் பேசிப் பழகும் நேரமும், சந்தோஷமான தருணங்களும் காணாமல் போய்விட்டன. இந்தக் குறையைப் போக்கிடும் வகையில் அற்புத உருவாக்கமாக நியூயார்க்கின் அருகில் உள்ள சிறிய ஊரைச் சேர்ந்த இளைஞரான மார்க் ஜக்கர்பெர்க் நமக்கு வரப்பிரசாதமாக வழங்கியதுதான் இந்த ஃபேஸ்புக். சமூகத்தில் முகநூலின் தாக்கம் மிகப் பெரிய அளவில் வியாபித்துள்ளது. என்றோ பிரிந்த நண்பர்களையும், உறவுகளையும், பள்ளி-கல்லூரி சகாக்களையும்கூட தேடிக் கொடுக்கும் சந்திப்புப் புள்ளியாக இந்த சமூக வலைத்தளம் விளங்குகிறது. உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனே போதும்... ஃபேஸ்புக்கில் நீங்கள் உலகை வலம் வரலாம். ஃபேஸ்புக் எப்படி உருவானது, எந்த நோக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக அது அமைந்தது, அது படிப்படியாக வளர்ந்து இன்று உலக அளவில் பேசப்படும் தகவல் தளமாக எப்படி மாறியது என்பவற்றையெல்லாம் மிக எளிமையாக - அழகிய தமிழ் நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. மேலும், ஃபேஸ்புக்கில் எப்படி அக்கவுன்ட் துவங்குவது; நண்பர்களை எப்படி சேர்த்துக்கொள்வது; ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்களின் குழுவை எப்படி அமைப்பது; பொருளாதார ரீதியாக ஃபேஸ்புக் எப்படி பயன்படுத்தப்படுகிறது; சாட் செய்வது; நம் இல்லத்தின் விழாக்களை எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது; ஃபேஸ்புக்கில் பாதுகாப்பான வழிமுறைகளை எப்படி கையாள்வது; எப்படிப்பட்ட விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பன போன்ற அற்புதமான, அடிப்படையான பல தகவல்களை இந்த நூலில் நமக்கு வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். ஃபேஸ்புக்கின் ப்ளஸ் மைனஸ்கள் என்னென்ன என்பவற்றையும் ஆங்காங்கே நினைவூட்டி இருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்த நூலின் உதவியோடு உலக அளவில் நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம்.

  • This book Facebook Ato Z is written by Comcare.K.Bhuvaneshwari and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஃபேஸ்புக் A to Z, காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Facebook Ato Z, ஃபேஸ்புக் A to Z, காம்கேர் கே. புவனேஸ்வரி, Comcare.K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , Comcare.K.Bhuvaneshwari Computer,காம்கேர் கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare.K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy Facebook Ato Z tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திறமையை பட்டை தீட்டுங்கள்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

போட்டோஷாப்

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

இப்படிக்கு அன்புடன் மனசு

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

கம்ப்யூட்டர் புரோகிராம் நுணுக்கங்கள் - Computer Programme Nunukkangal

24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில்

விஷுவல் சி பிளஸ் பிளஸ்

இணையத்தளங்களில் எச்டிஎம்எல்

கதைகளின் வழியே கணினித் தொழில்நுட்பம் - Kathaigalin Valiye Kanini Thozhilnutpam

ஃபிரண்ட்பேஜ் 2000 கற்றுக்கொள்ளுங்கள்

சிறுவர்களுக்குக் கம்ப்யூட்டர்

ஜாவா அட்வான்ஸ்டு புரோகிராமிங் J2EE - Java Advanced Programming J2EE

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

இன்றும் நமதே - Indrum Namathe

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91