பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

Bharathiyar Kavithaigal - பாரதியார் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சி. சுப்பிரமணிய பாரதி (C.Subramaniya Bharathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764758
Pages : 496
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விகடன் இயர் புக் 2013 ஃபேஸ்புக் A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’’ - முண்டாசுக் கவிஞன் பாரதி அன்றே வைத்த கோரிக்கை இது. இறவாத புகழுடைய பாரதி கவிதைகளின் முழுத் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழியின் தனிநிகர் அடையாளமான பாரதி பக்தி, காதல், கம்பீரம், சுதந்திரம் எனப் பன்முகத் தளங்களிலும் கவி பாடிய சிந்தனைக்காரன். அவன் ஊட்டிய உணர்வுக்கு ஈடாக & உண்மைக்கு நிகராக பெருங்கவிகள் இன்னும் பிறக்காத நிலையில், அவனுடைய பாடல்களின் தொகுப்பு அவசியமாகிறது இந்தத் தமிழ் மண்ணுக்கு. முடமையில் இருந்துப் பிடுங்கியும், முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்தும் பாரதி இந்த தேசத்துக்குப் பாடல்களின் வழியே ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானது அல்ல. கால ஆற்றில் அடித்துச் செல்லப்பட முடியாத அளவுக்கு மனசாட்சி வழிநின்று பாரதி படைத்த கவிதைகளை இன்றைய இளைய தலைமுறையின் கைகளில் சேர்க்கும் காரியமே இந்தப் புத்தக உருவாக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவியாக விளங்கிய பாரதி, சமுதாய மேன்மைக்காக சமரசமற்றுப் போராடிய வல்லமைக்காரன். பன்மொழிப் புலமையும் எதற்கும் தலைவணங்காப் பெருங்குணமும் கொண்ட பாரதி, தமிழ்கூறும் நல்லுலகின் வீரிய வெளிச்சம். காலத்தை வென்று நிற்கும் அவருடைய கவிதைகளை அனைவருடைய பார்வைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்தப் பொக்கிஷப் புத்தகம். பாரதியின் கவிதைகளோடு மட்டும் அல்லாமல், அவருடைய அரிய புகைப்படங்கள், கையெழுத்து, கடிதம் எனப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் என இந்தப் புத்தகத்தில் பதியமிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அதியற்புதமானவை. காலப்பெருவெளியின் கம்பீர அடையாளமான பாரதியின் கவிதைகளைப் படியுங்கள்; பலருக்கும் பரிசாக அளியுங்கள்; கடைக்கோடி மக்களின் மனங்களிலும் கரங்களிலும் பாரதியைப் பதியுங்கள்!

  • This book Bharathiyar Kavithaigal is written by C.Subramaniya Bharathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathiyar Kavithaigal, பாரதியார் கவிதைகள், சி. சுப்பிரமணிய பாரதி, C.Subramaniya Bharathi, Kavithaigal, கவிதைகள் , C.Subramaniya Bharathi Kavithaigal,சி. சுப்பிரமணிய பாரதி கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy C.Subramaniya Bharathi books, buy Vikatan Prasuram books online, buy Bharathiyar Kavithaigal tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உவமைக் கவிஞர் சுரதா கவிதைகள்

அந்தரத்தில் தொங்கும் மழை - Andharaththil Thongum Mazhai

ஆதித் துயர் - Aathithuyar (Poetry)

கவிராஜன் கதை - Kavirajan Kathai

பறவை தினங்களை பரிசளிப்பவள்

கம்பம் பள்ளத்தாக்கு தெம்மாங்குப் பாடல்கள் - Kambam Pallaththaakku Themmaangu Paadalgal

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

பாசக் கண்கள் - Pasa Kangal

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

நான் ஆத்மாநாம் பேசுகிறேன் - Nan Aathmanaam Pesukiren (Poetry)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

எமர்ஜென்ஸி நடந்தது என்ன? - Emergency nadanthathu enna?

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

சொல்வனம் - Solvanam

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91