உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்! - Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham

Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham - உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஐ. சண்முகநாதன் (I.Shanmuga Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764796
Pages : 527
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் சரித்திரம் விகடன் சுஜாதா மலர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘வரலாற்றை அறியாதவர்கள் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது!’’ என்பார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் உண்மைகளையும் அறிவதே நிகழ்காலத்தியவர்களின் முதல் பாடமாக இருக்க முடியும். அந்த விதத்தில் ஆகச்சிறந்த அறிவுக் களஞ்சியமாக - கடந்த காலத்தின் கண்ணாடியாக மிளிர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.உலகம் தோன்றிய நிகழ்வு தொடங்கி இன்றைய காலம் வரை உலகத்தில் நிகழ்ந்திருக்கும் அத்தனைவிதமான நிகழ்வுகளையும் ஆதாரபூர்வத்துடனும், புள்ளிவிவரக் குறிப்புகளுடனும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஐ.சண்முகநாதன். மூத்த பத்திரிகையாளரின் ஆக்கபூர்வ முயற்சியால் உள்ளங்கையில் உலகம் புரட்ட உதவுகிற வரமாக இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது இந்த வரலாற்றுக் களஞ்சியம். மொழிகளின் தோற்றம், உலகளாவிய புகழ் பெற்றவர்களின் வரலாறு, உலகை உலுக்கிய நிகழ்வுகள், சிலிர்க்கவைத்த சிறப்புகள், உலகப்போர்கள் குறித்த தகவல்கள் என பல நூறு புத்தகங்களைப் படித்தாலும் அறிய முடியாத பேரற்புதத் தகவல் தொகுப்பாக வியக்கவைக்கிறது இந்தப் புத்தகம். மிகுந்த சிரத்தையோடு இந்தப் பதிவுகளைத் தொகுத்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு இன்றைய இளைய தலைமுறை நிறைய கடமைப்பட்டிருக்கிறது.உலகம் சுற்றிய மாவீரர்கள், விஞ்ஞான வித்தகர்கள், புகழ் பெற்ற புரட்சியாளர்கள் என மாணவர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அறிய வேண்டிய அற்புத மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யம் மிகுந்த நடையில் விவரிக்கிறது இந்தப் பெருமைமிகு புத்தகம். இந்தியாவின் கடந்தகால நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் பதிவுகள் வரலாற்றுப் புத்தகங்களை விஞ்சத்தக்கவை. இதிகாச காலம் தொடங்கி இன்றைய அரசியல் நிலவரங்கள் வரை தேர்ந்த நடையில், தெளிவான முறையில் தொகுத்திருப்பது காலத்துக்கும் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் சாலச்சிறந்த தமிழர்களை வகைப்படுத்தி, இன்றைய தலைமுறைக்கு அவர்களின் சிறப்புகளை விளக்கி இருப்பது காலத்திய கடமையாகச் சிலிர்க்க வைக்கிறது. வரலாறு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், போர், புரட்சி என அத்தனைவிதமான நிகழ்வுகளையும் நடுநிலைப் பார்வையோடு பதிவு செய்திருக்கும் இந்த நூல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் ஆயுதம்.

  • This book Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham is written by I.Shanmuga Nathan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்!, ஐ. சண்முகநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham, உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்!, ஐ. சண்முகநாதன், I.Shanmuga Nathan, Pothu, பொது , I.Shanmuga Nathan Pothu,ஐ. சண்முகநாதன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy I.Shanmuga Nathan books, buy Vikatan Prasuram books online, buy Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham tamil book.

ஆசிரியரின் (ஐ. சண்முகநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாணடு வரலாறு

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சுனாமி - Tsunami

சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள் - Sindhikka Thoondiya Sila Vivaadhangal

TNPSC Group - II சுப்ரீம் கைடு

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

வாழ்க்கைக்கு புதிய கண்ணோட்டம் தேவை

வெற்றிப் பாதையில் இந்தியா - Vetri Paadhaiyil Indhiya

சிகரெட்

இசையியல் ஓர் புதிய கண்ணோட்டம் (தொகுதி 1)

தலைசிறந்த தலைநகரங்கள் - Thalaisirantha Thalainakarangal

அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள் - Anbu Sivam Arivulaga Arththangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

சிக்குன் குனியா - Chicken kuniya

சமையல் கணக்கு

ஒன் மேன் ஆர்மி - One Man Army

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

விகடன் இயர் புக் 2015

மனம் மலரட்டும் - Manam Malaratum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91