உயிர் - Uyir

Uyir - உயிர்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780203
Pages : 223
பதிப்பு : 12
Published Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
சுட்டி மகாபாரதம் என் கதையும் கீதமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.
  அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர்.

  உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட..! எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது.

  பருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம்.

  இந்தியா உட்பட பல நாடுகளில் பண்பாடு எனும் போர்வையில் மறைபொருளாக வைக்கப்பட்ட செக்ஸை, பார்க்க&ரசிக்க&அனுபவிக்க முறையற்ற வழிகளில் தேடுவதாலேயே குற்றங்கள் பெருமளவில் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் சமூகத்திடம் செக்ஸ் பற்றிய புரிதலும் கற்றலும் இல்லாமைதான்.

  'சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை' என்பது முற்றிலும் சரியான வாசகம் என்று சொல்வதற்கில்லை. கற்றலின் வழியேதான் சரியான புரிதலை பெற முடியும். கற்றல் எப்போதுமே அறிவை விருத்தி செய்யும்.

  டாக்டர் டி.நாராயண ரெட்டி மருத்துவரீதியாக ஆராய்ந்த செக்ஸ் கல்வியை, தேர்ந்த புலமையோடு புரியும்படி விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய 'உயிர்' இப்போது உங்களிடம் வண்ணப்படங்களுடன் புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது. உடல் இயக்கத்துக்கு செக்ஸின் பங்கு, உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் போன்ற விஷயங்களை சொல்லும் இந்தப் புத்தகம் தமிழில் செக்ஸ் கல்விக்கான முழுமையானதொரு ஆவணம் இல்லாத குறையைப் போக்கும் சிறந்த கையேடாக விளங்கும்.

  இந்த நூலைப் படிக்கும் அனைவரும் 'உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவை' என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

  உங்கள் மனதுக்குள் சுற்றிச் சுழலும் புதிர்களைக் களைய நீங்களும் பயணமாகுங்கள்.

 • This book Uyir is written by Dr.T.Narayan reddy and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உயிர், டாக்டர்.டி. நாராயண ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyir, உயிர், டாக்டர்.டி. நாராயண ரெட்டி, Dr.T.Narayan reddy, Illaram, இல்லறம் , Dr.T.Narayan reddy Illaram,டாக்டர்.டி. நாராயண ரெட்டி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.T.Narayan reddy books, buy Vikatan Prasuram books online, buy Uyir tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காரிகைகள் பலவிதம்

பகல் நேர கண்ணகிகள்

இதிலா இவ்வளவு பிரச்சினை?

காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும்

ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

புதுமணத் தம்பதிகளுக்கு

குடும்ப செக்ஸ் கதைகள்

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


பால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்

தாம்பத்ய உறவு நட்பா? பகையா? கலவி ரகசியங்கள்

புதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்

பெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை

கர்ப்பம் முதல் பிரசவம் வரை

உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham

சாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

தித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்

காதல்+காமம்=கடவுள் - Kaamam + Kaadhal = Kadavul

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

மனோதத்துவம் - Manothathuvam

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

சரியா? தவறா? - Sariya ?Thavara?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk