அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

Avaravar Vazhkaiyil... - அவரவர் வாழ்க்கையில்...

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சினேகன் (Snehan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764727
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதல் சந்திப்பிலேயே கவனம் ஈர்ப்பவர்கள் வெகு சிலரே. பார்த்த மாத்திரத்தில் ஏதோ பல வருடங்கள் பழகியவர்கள்போல் வாஞ்சை காட்டும் அத்தகைய சிலரில் சினேகன் குறிப்பிடத்தக்கவர். ஏதோவொரு பின்னணியில் வெற்றியைச் சுவைப்பவர்களுக்கு மத்தியில் காயங்கள், துயரங்கள், அவமானங்கள் என கசப்புகள் பலவற்றையும் கடந்து ஜெயித்திருக்கும் சினேகனின் வாழ்வியல் குறிப்புகளே இந்த நூல்! காயங்களையே கௌரவங்களாக நினைக்கும் மனப்பக்குவம் இன்றைய காலத்தில் பலரிடத்திலும் இல்லை. பற்பல போராட்டங்களை எதிர்கொண்டு பரிவட்டம் சூடும் போர்க்குணம் மிகச் சிலருக்கே இருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கால் தடத்திலும் காலம் சொல்லிக் கொடுத்த அனுபவப் பாடங்களையே இனிவரும் வாழ்க்கையை வாழ்வதற்கான முதலீடுகளாக வைத்து வாழ்ந்து வரும் பாடலாசிரியர் சினேகனின் மனப்பகிர்வு எவரையும் போராட வைக்கும் வல்லமை வாய்ந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் தன்னால் மறக்க முடியாத நிகழ்வுகளை, நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நிஜங்களை, நினைவில் பதிந்த பதின் பருவத்துப் பரவசக் காட்சிகளை... அச்சு பிசகாமல் அச்சில் ஏற்றியுள்ளார் சினேகன். தனது ஊரின் பூர்விகம் தொடங்கி, உறவின் உண்மை நிலையைத் தொடர்ந்து, உணர்வுகளின் உச்சகட்டத்தை விளக்கி, வாழ்வை உரிமையோடு வாழ்வதற்கான வழிமுறைகளின் மூலம் மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை சினேகன் விளக்கி இருக்கும் விதம் அலாதியானது. உரைநடை வடிவில் உள்ள இந்த நூலில், ஆங்காங்கே தத்துவங்களும், கவிதை வரிகளும், பாடல்களும் நிறைந்து இருக்கின்றன. இவை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ள சூழ்சுமங்களை அழகாகச் சுட்டிக்காட்டுகின்றன. சினேகன் கடந்து வந்த காலத்தை காட்சி தவறாது படிக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களின் சிறுவயதுக் காட்சிகள் நிச்சயம் சிறகடிக்கும். புத்தக வடிவில் சினேகன் எழுதி இருக்கும் வாழ்வியல் கவிதை இது!

  • This book Avaravar Vazhkaiyil... is written by Snehan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அவரவர் வாழ்க்கையில்..., சினேகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avaravar Vazhkaiyil..., அவரவர் வாழ்க்கையில்..., சினேகன், Snehan, Katuraigal, கட்டுரைகள் , Snehan Katuraigal,சினேகன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Snehan books, buy Vikatan Prasuram books online, buy Avaravar Vazhkaiyil... tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 17 - Oru Pakka Katuraigal Paagam.17

நான் ஏன் இந்து அல்ல - Naan En indhu alla

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு - Chennai palkalaikkazhaga thamizhagaradhiyin seerkedu

இனி எல்லாம் இனிதே - Ini Ellam Inithey

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா

உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் - Uraikkum Porulum Unmai Porulum

மோசடி மன்னன் டிஜஜி அலி - Mosadi Mannan D.I.G Ali

மிக அருகில் மிருகம் - Miga Arugil Mirugam

நான் ஏன் எழுதுகிறேன்? தொகுதி.3

கடவுளும் நானும் - Kadavulum NAnum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

சந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

கம்பன் எண்பது - Kamban Enbathu

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91