மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

Malikapur Oru Maveeranin Marupakkam - மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Dewan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764789
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.

  • This book Malikapur Oru Maveeranin Marupakkam is written by S.Dewan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம், செ. திவான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malikapur Oru Maveeranin Marupakkam, மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம், செ. திவான், S.Dewan, Varalaru, வரலாறு , S.Dewan Varalaru,செ. திவான் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Dewan books, buy Vikatan Prasuram books online, buy Malikapur Oru Maveeranin Marupakkam tamil book.

ஆசிரியரின் (செ. திவான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதி செல்லம்மாள் உயில்

கம்பனில் அனுமனும் சிவனும்

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

பரிசு பெறாத பாரதி பாடல்

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கடல் கொண்ட தென்னாடு

தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை கோவை

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdh Desiya Ina Poraattam Oar Arimugam

தொன்மைத் தமிழக வரலாறு

வேளிர் வரலாறு

திப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno

தமிழகத்தில் முத்துக்குளித்தல் - Tamilagathil Muthukulithal

Bhagat Singh

நாட்டார் புலமையும் பண்பும் - Naattaar pulamaiyum panbum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk