வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

Vaniga YOgamum Kairegai Vingnyanamum! - வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்!

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: காஞ்சி எஸ். சண்முகம் (Kanchi S.Shanmugam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764611
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறுவிதமான வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து பொருள் ஈட்டவேண்டிய இன்றைய சூழலில், ஒவ்வொருவரின் ரேகை அமைப்பும் என்ன சொல்கிறது, ரேகை சொல்லும் வணிகம் எது, வணிகம் செய்வதற்கான காலம் எது, எந்த வணிகத்தைத் தொடங்கினால் சிறப்படையலாம், தனி வணிகமா... கூட்டு வணிகமா... குடும்ப வணிகமா? என்பதையெல்லாம் ஆய்வின் அடைப்படையில் இந்த நூல் விளக்குகிறது. மேலும், ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வணிகம் தொடங்கி வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.

  • This book Vaniga YOgamum Kairegai Vingnyanamum! is written by Kanchi S.Shanmugam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்!, காஞ்சி எஸ். சண்முகம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaniga YOgamum Kairegai Vingnyanamum!, வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்!, காஞ்சி எஸ். சண்முகம், Kanchi S.Shanmugam, Jothidam, ஜோதிடம் , Kanchi S.Shanmugam Jothidam,காஞ்சி எஸ். சண்முகம் ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kanchi S.Shanmugam books, buy Vikatan Prasuram books online, buy Vaniga YOgamum Kairegai Vingnyanamum! tamil book.

ஆசிரியரின் (காஞ்சி எஸ். சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயர்கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

உடல் நோய்களும் கைரேகை விஞ்ஞானமும்

வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்

சனிப் பெயர்ச்சியும் கைரேகை விஞ்ஞானமும்

வீடு மனை வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


குமாரசுவாமியம் மூலமும் உரையும்

பிளேசிடியன் பாவ கணித முறைப்படி கிரங்கள் தரும் ராஜயோகங்கள் - Placidian Bhava Ganidha Muraippadi Grahangal Tharum Raja Yogangal

பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputas) - Bhava Sputa Kanidham

சாணக்ய சாஸ்திரம் - Sanakkia Sasthiram

மகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம் - Maharishi Jeyamini Jothida Vilakkam

அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்

களத்திர தோஷம் செய்வது செவ்வாயா? 6- ஆமிடத்தோனா? - Kalaththiradhosham Seivadhu Seivaya? 6- Aamidaththonaa

கடலங்குடியின் தேவி பாகவதம் - Kadalangudiyin Devi Bagavadham

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம் - Athirshtam Alikkum Vrutcha Saasthiram

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

படிப்படியாய் படி

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk