சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum - சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சாந்தா ஜெயராஜ் (Shantha Jeyaraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764680
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வட்டியும் முதலும் வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சைனீஸ் ஃபிரைட் ரைஸ், முட்டை பிரியாணி, கோழி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி... பட்டியலைப் பார்க்கும்போதே ஏக்கம் பிறக்கிறதா? பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா?’ எனப் புரியாமல் நாம் திண்டாடிப்போகிறோம். இதற்கெல்லாம் தக்க பதில் தரும் விதத்தில் வீட்டிலேயே செய்து பார்க்கத்தக்க சுவை மிகுந்த அசைவ உணவுகளை விதவிதமாகப் பட்டியல் போடுகிறது இந்த நூல். சீனாவின் நண்டு சூப், இறால் சூப், மிளகுத் தண்ணீர், ஆட்டுக்கால் சூப், பிலிப்பைன்ஸ் கறி உருண்டை சூப், சிக்கன் சூப், ஃபிரான்ஸின் சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளும், தொடக்க உணவுகளான தாய்லாந்தின் மீன் கேக், டென்மார்க்கின் கறி கட்லட், சீனாவின் டெவில் சிக்கன், ஸ்வீட் அண்ட் சவர் கோழி கெபாப், இந்தோனேஷியாவின் இறால்&வேர்க்கடலை பஜ்ஜி... என இந்தப் புத்தகத்தில் நிரம்பி இருக்கும் உணவுத் தயாரிப்புகளைப் படிக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும். அதோடு, பலவிதப் பிரியாணி வகைகளையும் பட்டியல் போட்டு மிக எளிதாக எல்லோரும் செய்து பார்க்கும் அளவுக்கு விளக்கி இருக்கிறார் சாந்தா ஜெயராஜ். அசைவ உணவு விரும்பிகளுக்கான அசத்தல் பரிசு, இந்த நூல்!

  • This book Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum is written by Shantha Jeyaraj and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும், சாந்தா ஜெயராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum, சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும், சாந்தா ஜெயராஜ், Shantha Jeyaraj, Samayal, சமையல் , Shantha Jeyaraj Samayal,சாந்தா ஜெயராஜ் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Shantha Jeyaraj books, buy Vikatan Prasuram books online, buy Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum tamil book.

ஆசிரியரின் (சாந்தா ஜெயராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாந்தா'ஸ் கேக்ஸ் - Santha's Cakes

சாந்தா'ஸ் சமையல் - Shantha's Samayal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


உணவு யுத்தம் - Unavu Utham

புதுமணப் பெண்ணுக்குப் புரியும்படியான அசைவ சமையல் - Pudhumana Pennukku Puriyumpadiyana Asaiva Samaiyal

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

சூப்பர் சுட்டிகளுக்கு அசத்தலான சமையல் - Super Suttigalukku Asathalana Samayal

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

105 சிக்கன் சமையல் வகைகள் - 105 Chicken Samaiyal Vagaigal

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

ஐயங்கார் சமையல் - Iyangar Samayal

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

சுவையான சுவீட்ஸ் 150 - Suvaiyana Sweets 150

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உண்மையின் தரிசனம்

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II - Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2

பட்டத்து யானை - Pattathu Yaanai

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

என் அண்ணா - En Anna

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

சிவப்பு சீனா - Sivappu China

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91