பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

Panam Kotum Pannai Thozhigal - பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர். குமரேசன் (R.Kumaresan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764642
Pages : 127
பதிப்பு : 8
Published Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! மருதநாயகம் கான்சாகிப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது. உரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது!

  • This book Panam Kotum Pannai Thozhigal is written by R.Kumaresan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam Kotum Pannai Thozhigal, பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன், R.Kumaresan, Vivasayam, விவசாயம் , R.Kumaresan Vivasayam,ஆர். குமரேசன் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Kumaresan books, buy Vikatan Prasuram books online, buy Panam Kotum Pannai Thozhigal tamil book.

ஆசிரியரின் (ஆர். குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


ஒற்றை வைக்கோல் புரட்சி

குறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

பயிர் முகங்கள் - Payir Mugangal

வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு

இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

கடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

இங்கே நிம்மதி - Inge nimmathi

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91