வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

Vasthu + Aanmegam =Vazhkai - வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி (Dr.Yogasri Manibharathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764765
Pages : 176
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் கூறுவார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த இல்லம் எல்லோருக்கும் அமைகிறதா என்றால், அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள். தொல்லை தராத உள்ளம் கவரும் நல்ல இல்லமாக அமைய வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட இல்லத்தை அமைப்பது எப்படி என்பதையும், அப்படி அமைந்த இல்லத்தில் நாம் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளையும் சிறப்பாக எழுதித் தொகுத்து வழங்கி இருக்கிறார் டாக்டர் யோகஸ்ரீ மணிபாரதி. வீடுகளைக் கட்டும்போது நாம் எத்தகைய வாஸ்து வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, சின்னச் சின்ன விஷயங்களையும் முத்துகளைக் கோத்ததுபோல் கோவையாக வழங்கி இருப்பது நூலின் சிறப்பு. ஆன்மிக வாழ்வில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்களையும் அவர்களை வணங்குவதற்குரிய வழிமுறைகள், காரணங்கள் மற்றும் பலன்களை எளிய முறையில் புராணக் கதைகளின் உதாரணங்களோடு தொகுத்து வழங்கி இருப்பது இந்த நூலுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. அந்த விதத்தில் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல் இது.

  • This book Vasthu + Aanmegam =Vazhkai is written by Dr.Yogasri Manibharathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை, டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vasthu + Aanmegam =Vazhkai, வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை, டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி, Dr.Yogasri Manibharathi, Jothidam, ஜோதிடம் , Dr.Yogasri Manibharathi Jothidam,டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Yogasri Manibharathi books, buy Vikatan Prasuram books online, buy Vasthu + Aanmegam =Vazhkai tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

வாஸ்து சாஸ்திரம் (என்கிற) மனையடி நூல் - Vaasthu Sasthiram (Engira) Manaiyadi Nool

ராஜயோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Rajayoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

வாஸ்து சாஸ்திரம்

ஜோதிட அரிச்சுவடி - Jothida Arisuvadi

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

உங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும் - Ungal Pirantha Nakshathiramum, Ethirkaala Palangalum

வியாபாரம், செல்வம், குடும்பநலம் விருத்தி செய்யும் மந்திரத் தகடுகள் - Viyaabaram, Selvam, Kudumbanalam Viruththi seiyum Mandhira Thagadugal

எண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk