வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu ! - வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு!

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அப்பு (Appu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764475
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மயக்கம் என்ன? வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரமைதியின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டிய புத்தனின் தேசம், யுத்த வெறி பிடித்த எத்தனின் தேசமாக வெறிபிடித்துக் கிடக்கிறது. அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய கொடூர தேசம் இன்றைக்கும் வதைகளின் கூடாரமாக தமிழ்ப் பரப்புகளை மாற்றி வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தையின் எச்சில் நினைவுகளுடன் தாய்மார்கள், அன்போடு அரவணைப்பைத் தேடி அல்லல்படும் அறியா குழந்தைகள், ‘மாளத் தயார்; மானத்தை இழக்கமாட்டோம்!’ என்று கற்பைக் காக்கப் போராடும் பெண்கள், ஓடிய களைப்புத் தீர அமைதியை நாடும் நாடி தளர்ந்தோர் என, தமிழீழ மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் வாழும் உரிமை இல்லாத ஓர் இடமாக மாறிவிட்டது இலங்கை. உயிருக்குப் பயந்தும், உடமைகள் அற்றுப்போயும் நிற்கதியாய் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களின் அவலம், வரலாற்றுத் துயரம். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்த நெஞ்சுருக வைக்கும் நிகழ்வுகளின் பதிவுகளே இந்த நூல். தமிழ்த் தேசத்து மக்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் உள்ள கிளர்ச்சிகளின் பின்னணி என்ன?, இலங்கைத் தமிழ் மண்ணில் நடந்த கொடுமைகளுக்கு ஆணிவேராக இருந்த காரணி எது?, அங்கு உள்ள தமிழ் மக்களின் இன்றைய நிலை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், இதில் தமிழீழ உணர்வுகொண்ட போராளிகளின் பங்கு என, தான் கண்ட காட்சிகளையும், தான் அனுபவித்த கொடுமைகளையும், கதறல் சாட்சியாக இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆதங்கக்காரர் ஒருவர். நெஞ்சை நொறுக்கும் நிஜங்களையும் - உலகத்தையே உறையவைக்கும் கொடூரங்களையும் படித்து உங்கள் கண்களில் கசியும் நீரே, நிகழ்ந்த படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கான முதல் நெருப்பு!

  • This book Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu ! is written by Appu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு!, அப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !, வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு!, அப்பு, Appu, Varalaru, வரலாறு , Appu Varalaru,அப்பு வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Appu books, buy Vikatan Prasuram books online, buy Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu ! tamil book.

ஆசிரியரின் (அப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

வால்மார்ட் நண்பனா? வில்லனா? - Walmart Nanbana Villana

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஜெய ஜெய பவானி பாகம் 2 (old copy)

மாஜி கடவுள்கள்

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal

உலக மேதைகள்

ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு - SriRamanujar Vazhkai Varalaaru

சகலகலா வல்லவன் கமலஹாசன்

புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - Purathana India Ennum Pazhaya 56 Desangal

சுல்தான் கஜ்னின் மாமூத் - Sultan Gajnin Mamooth

மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal

முதல்வர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

சமையல் கணக்கு

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

கடல் நிலம் - Kadal Nilam

வரம் தரும் அன்னை - Varam tharum annai

அழகான வீடு - Azhagana veedu

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91