மயக்கம் என்ன? - Mayakkam Enna?

Mayakkam Enna? - மயக்கம் என்ன?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.எல். சஞ்சீவிகுமார் (T.L.Sanjeevkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764673
Pages : 278
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்ர வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க?’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா?’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன?’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியின் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது!’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னவர்கள் நிறைய பேர். மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடும்பங்களின் சீரழிவை, சகிக்க முடியாத நோய்களை அறிவுலக நியாயங்களுடன் அழுத்தமாக விளக்கும் இந்தப் புத்தகம், குடியின் பிடியில் இருந்து இந்தச் சமூகத்தையே காப்பாற்றும் சாலச் சிறந்த கருவி!

  • This book Mayakkam Enna? is written by T.L.Sanjeevkumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மயக்கம் என்ன?, டி.எல். சஞ்சீவிகுமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mayakkam Enna?, மயக்கம் என்ன?, டி.எல். சஞ்சீவிகுமார், T.L.Sanjeevkumar, Pothu, பொது , T.L.Sanjeevkumar Pothu,டி.எல். சஞ்சீவிகுமார் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.L.Sanjeevkumar books, buy Vikatan Prasuram books online, buy Mayakkam Enna? tamil book.

ஆசிரியரின் (டி.எல். சஞ்சீவிகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெல்லத் தமிழன் இனி

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அடிமையின் மீட்சி

வாழ்க்கைப் பண்புகள்

பி. சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்!

அதிவீரராம பாண்டியன் பொன்மொழிகள்

பொது அறிவு(வினா.விடை)

அறிஞர்களின் வாழ்வில் சுவையான விஷயங்கள் - Aringnargalin Vaazhvil Suvaiyaana Vishayangal

கல்வி

அன்பு மனைவியர்க்கு 100 யோசனைகள் - Anbu Manaiviyarkku 100 Yosanaigal

Language Teacher Education

மலை அருவி நாட்டுப்புறப் பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

ஜனனி - janani

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91