book

இந்தியாவின் பிணைக்கைதிகள் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் ஒரு சரித்திர ஆவணம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343289
Add to Cart

இங்கிலாந்து எங்கள் தந்தையர் பூமி எனில், இந்தியா எங்களது தாய்நாடு. இங்கிலாந்து எங்களுக்கு தூய்மையானதொரு நினைவுத்தடம் என்றால், இந்தியா தற்போதைய வாழும் உண்மை. இங்கிலாந்து புனிதப்பயணத்துக்குரிய இடம் என்றால், இந்தியா எங்களது இல்லங்களின் பூமி. ஆங்கிலோ இந்திய சமூகத்தின் ஒரு சரித்திர ஆவணம்.