தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - Thadhri Kuttiyin Smartha Visaram

Thadhri Kuttiyin Smartha Visaram - தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யூமா. வாசுகி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343296
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழில் விலாச நூல்கள் தீட்சிதர் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமணர்கள், குரியேடத்து தாத்ரியை ‘ஒழுக்கம் தவறியதன்’ பேரில் விசாரணை செய்தார்கள். அந்த ‘ஸ்மார்த்த விசாரம்’ நாற்பது நாட்கள் நீண்டது. விசாரணையின் கடைசியில் குற்றம் சாட்டப்பட்ட ‘சாதனம்’ (கற்புநெறி தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பெண் இந்தப் பாலற்ற பெயரில்தான் அறியப்பட்டாள்) அறுபத்து நான்கு ஆண்களின் பெயர்களை உரத்துச் சொன்னாள். ராஜ நீதி அவர்களையெல்லாம் தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் சாதியிலிருந்து விலக்கியது. அறுபத்தி ஐந்தாவது ஆணின் பெயரைச் சொல்லாமல் தாத்ரி, அவர் கொடுத்த மோதிரத்தை தன் பணிப் பெண் மூலமாக ஸ்மார்த்தனுக்குக் காட்டினாள். “இந்தப் பெயரையும் சொல்ல வேண்டுமா?”என்று அவள் கேட்டபோது ஸ்மார்த்தனும் மீமாம்சகர்களும் மகாராஜாவுமெல்லாம் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். “போதும், போதும்” என்று விசாரணையை முடித்ததாக வரலாறு. கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன. "

  • This book Thadhri Kuttiyin Smartha Visaram is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம், யூமா. வாசுகி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thadhri Kuttiyin Smartha Visaram, தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம், யூமா. வாசுகி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,யூமா. வாசுகி கதைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Thadhri Kuttiyin Smartha Visaram tamil book.

ஆசிரியரின் (யூமா. வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளங்கவிக்குக் கடிதங்கள்

அன்பின் வெற்றி (சிறார் கதைகள்)

கடல் கடந்த பல்லு

பினாச்சியோ

கறுப்பழகன் (ஒரு குதிரையின் வியத்தகு வரலாறு

நிறம் மாறிய காகம்

ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்

ஒரு ரூபாய் டீச்சர் - Oru Rupai Teacher

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பொன்மானடி நீ எனக்கு

ஒரு மழை நாளில்

காலேஜ் காதல் கதைகள்

செந்தாமரை - Senthamarai

Twice Born

கோபுர சாபம் - Kobura Sabam

சந்திரஹரி நாடகம்

அறிவியல் சிறுகதைகள்

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள் 128 முழுப் பக்க சித்திரங்களுடன்

காதல் என்னும் கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவகாளி யாத்திரை

எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) சி.சு. செல்லப்பா படைப்புகள் - Ezhuthu Idhal Thoguppu(1959-1963) C.Su.Sellappa Paadalgal

மணல் உள்ள ஆறு - Manal Ulla Aaru

பாரதி ஆத்திச்சூடி கதைகள் - Bharathi Aathisoodi Kathaigal

ஓவிய நுண்கலை

சாருலதா - Charulatha

பச்சைக்கிளிகள் - Patchaikizhigal

ஏழிளந்தமிழ் நீதி நூல்கள் - Yelilantamil Neethi Noolgal

இந்தியப் பயணங்கள் - Indiya Payanangal

தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk