இனிமையான சிறுவர் கதைகள் - Inimaiyana Siruvar Kathaigal

Inimaiyana Siruvar Kathaigal - இனிமையான சிறுவர் கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எஸ். புனிதவள்ளி
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குருவியும் நரியும் வெற்றியின் அறிவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனிமையான சிறுவர் கதைகள் ; மனிதன் தன்னிடம் இருக்கும் மனத்தோடு பேசவிரும்பாதவனாக, ஆசைப்பட்டதை அடைய மிருகம்போலவே செயல்பட்டுவருகிறான். மனிதன் தனது உள்மனத்துடன் பேசினால் வரம்பு தப்பிப் போகாமல் வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் அமைத்துக்கொள்ள இயலும். உழைப்பை உறிஞ்சுதல் ,  கொள்ளை லாபம் , அதிக வாடகை , அதிக வட்டி என்று எப்போதும் பணத்தைக் குவித்து மேடையாக்கி அதில் ஆட்டம் போடுவதற்கே துணிந்துநிற்கிறான். அவ்வாறு இல்லாமல் அன்பால் மேடை அமைத்து , சிறுவர்களுக்கு அன்பால் மேடை கட்டும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுக்க முன்வர வேண்டும்.இ னிப்பால் மருந்தை ஊட்டுவதுபோல் இனிமையான சிறுவர்கதைகள்  என்னும் இந்நூல் எளிமையாகச் சிறுவர்களின் உள்ளங்களில் பதியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ். புனிதவள்ளி  அவர்கள் சிறப்பாகக் கதைகளை  வடிவமைத்துள்ளார். ஓவியர் பாலாஜி அவர்களின் கைவண்ணத்தில் வரைந்த விளக்கப்படங்கள் சிறுவர்களின் கவனத்தை  ஈர்க்கும். பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது.  தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவதை  விரும்புகிறார்கள்.  அறிவுரைகளை விரும்பவில்லை . அதை மாற்ற வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கதைகள்  வாயிலாக நல்லனவற்றைச் சொல்லித் தரவேண்டும் . அதற்கு இந்தப் புத்தகம் மிகுந்த துணைபுரியும்.

                                                                                                                                              - பதிப்பகத்தார்.

  • This book Inimaiyana Siruvar Kathaigal is written by and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் இனிமையான சிறுவர் கதைகள், எஸ். புனிதவள்ளி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inimaiyana Siruvar Kathaigal, இனிமையான சிறுவர் கதைகள், எஸ். புனிதவள்ளி, , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,எஸ். புனிதவள்ளி சிறுவர்களுக்காக,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy books, buy Tamarai publications (p) ltd books online, buy Inimaiyana Siruvar Kathaigal tamil book.

ஆசிரியரின் (எஸ். புனிதவள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலை மாலை டிபன் வகைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


எல்லா மனிதரும் ஒன்றே - Ella Manithargalum Ondre

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

The Jungle Book

Fun Flight

காய்கறிகள் - Vegetables

வண்ணம் தீட்டுவோம் பாகம் 1 - Kalaam - 100

சிறுவர் கதைக் களஞ்சியம் பாகம் 2

my play school wipe & clean HINDI - Hindi Aa Aaa Ee (My Play School Wipe & Clean)

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

இந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் சந்தேகங்கள்

நவரத்தினக் கதைகள் - Navarathina Kathaigal

இறகுகளுள்ள ஊர்வனவைகள்

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Mahilchiyaga Irupathu Eppadi?

உணவே மருந்து சித்த மருத்துவம்

1111 Thoughts for You

மடாதிபதியா? மண்ணாதிபதியா? குட்டிக் கதைகள் - Madathiathiya?Mannaathipathiya?Kutti kathaigal

இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள் - Ilamaiyai Paathukaaka Eliya Valigal

ஊர் கலைஞ்சு போச்சு - Oor Kalainju Pochu

சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91