உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

வகை: பொது
எழுத்தாளர்: C. தனசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN : 9788123401379
Pages : 287
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் குருவியும் நரியும்
இப்புத்தகத்தை பற்றி

உலகச்சொய்திகள் ஆயிரம் ;  அறிவியலின் வளர்ச்சியோட்டத்திற்கு மனிதன் ஈடு கொடுத்து அறிவியல்
முன்னேற்றங்களை -கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான் . இன்னும்  அரிய கண்டுபிடிப்புகள்
நிகழ்ந்தவண்ணமுள்ளன. அவற்றையும் மனிதன் அவ்வப்போது அறிதல் வேண்டும். இல்லையேல் அவன்  அறிவு
வளர்ச்சியற்றவனாகக் கருதப்படுவான் . தற்காலத்தில் சமுதாயம், வரலாறு , வாணிகம், கணிதம்,  புவியியல், மொழி
போன்ற துறைகளில் அறிவியலின் செல்வாக்கு மிகுந்துவிட்டது. இவை புதிய அறிவியல் துறைகளாக 
விளங்குகின்றன. அவற்றின் வளர்ச்சித் தன்மைகளை அறிந்துகொள்வது  அடிப்படையானதாகும்.   இவ்அறிவியலே
பொது அறிவு' எனப்படுகின்றது. இவ் அறிவுத் திறனைச் சோதிப்பதற்குப் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் பலபேர் போட்டியிடும் அவ்வேளையில் 'பொது அறிவு ' ஒவ்வொரு வேலைதேடும்
இளைஞனுக்கும் தேவையான ஒன்றாகும் . பொது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கே இவ்வகை நூல்கள்
பயன்படுகின்றன. எனவே நமது பதிப்பக நூல்கள் அத்தகைய தேவைகளை நிறைவு செய்கின்றன . இந்நிலையில் எமது
புதிய வெளியீடான திரு. சி. தனசேகரன் அவர்கள் தொகுத்த  ' உலகச் செய்திகள் ஆயிரம் ' என்னும் நூலைத்தந்போது
வெளியிடுகிறோம்.

                                                                                                                                             - பதிப்பகத்தார்.

Keywords : Buy tamil book Ulaga seithigal Aayiram

தொடர்புடைய புத்தகங்கள் :


அறிந்ததும் அறியாததும்

தாயுமானவரின் 108 நல்லுரைகள்

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள்

விநாடி வினா

TNPSC VAO Exam பொது அறிவு

பல்துறை தகவல்கள் 1000

வேமனா பாடல்கள்

சிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள்

அகராதியியல் கலைச்சொல்லகராதி

பொது அறிவு வினா விடை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

You can be a winner

Functional English

கார்த்திகை தீபம் உலகப் பெருவிழா

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை

மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare)

நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்

ஹாய் மதன் -3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

மின்சார விளக்கு

Vignettes

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

பத்மாவதி சரித்திரம்

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book)

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

மறைந்த மோதிரம்

யாத்திரை அனுபவங்கள் சமர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil