book

அஸ்திவாரம் அமைக்கும்போது

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அஸ்திவாரம் அமைக்கும் போது' என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இன்னும் ஒரு அற்புத நூல்.பள்ளங்களை கணக்கிடுவது, ஆழத்தினை அளவிடுவது இதெல்லாம் பொறியாளர்கள் வேலை என்று மலைத்துவிட வேண்டாம். சாமானிய மக்கள் கூட அஸ்திவாரப் பணிகளின் அவசியத்தை,அது அமைக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உயர் நோக்குடன், இந்நூலை திரு.சுப. தனபாலன் அவர்கள் படைத்துள்ளார்.