book

வீட்டுப் பூச்சிகளை ஒழிப்பது எப்படி?

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

மனிதர்களுக்கு தொல்லைதரும் பூச்சிகள் என்றால் கரப்பான் , கரைப்பான், பல்லி, சிலந்தி, தேள், பூரான் ,எலி என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவை மனிதருடன் வசிப்பது எப்பொழுதுமே ஆபத்தானது. இவை நமது வசிப்பிடத்தை, படுக்கையறையை,உடமைகளை நாசமாக்குவதுடன், நமது உணவுப் பொருட்களையும் விஷமாக்கிவிடுகிறது. ஏராளமான தொற்றுநோய் கிருமிகளையும், அதன் மூலம் தொற்று நோய்களையும் மனிதர்களுக்ககு பரப்பி விடுகிறது.அது மட்டுமின்றி பூச்சிகளால் நாம் பாதிக்கப்பட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் சிகிச்சை குறிப்புகளும் சொல்லப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.