நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

Nagareega Komaali N.S.Krishnan - நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123400721
Pages : 256
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
சவால் விடு சாதனைசெய் சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ண்ன் ;தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் என். எஸ். கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சிலநிமிஷங்களேனும் மறக்கும்படியாகச் செய்யும் பெரிய உபகாரியமான கிருஷணனை மதிக்காதவர்கள் , நாட்டின் நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம்  இல்லை. கலைவாணர் என்.எஸ். கே. என்று போற்றிப்புகழப்பட்டு வந்த என் .எஸ்.கிருஷணன் தனக்கு தானே சூட்டிக்கொண்டு பெருமிதம் கொண்டபட்டப்பெயர் -நாகரீகக் கோமாளி ' அதனையே இந்த நூலின் தலைப்பாகத்  தந்திருக்கிறேன். கோமாளிதானாம் . ஆனால் 'நாகரீகக்கோமாளிய 'யாம். உண்மைதான் ! இன்றளவும் பிற எந்தச் சிரிப்பு நடிகர்களை விடவும் வேறுபட்டு நின்றவர்.நிற்பவர் கலைவாணர் ! படிப்பறிவு பெற வாய்ப்பில்லாது, நாடகக்குழுவில் நடிகனாக வாழ்வைத் தொடங்கிய கலைவாணர் ஆரம்பத்தில் சராசரியானதோர் 'ப்பூன்' நடிகராகத்தான் இருந்தார். ஆனால் பட்டறிவும் நல்லறிஞர் பலரது நட்பும் தோழமையும் கலைவாணரது பார்வையை விரிவுபடுத்தி அவரை நாகரீகக் கோமாளி' யாக உருக்கொடுத்தன.அவரது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் ஊடுருவி,ஆய்ந்து, முழுமையான கலைவாணரை தமிழுகத்திற்கு இந்த நூல் வடிவில் காணிக்கையாக்கியுள்ளேன். கலைவாணரின் மரணத்திற்குப்பின் ,அவர் குறித்த கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. 

                                                                                                                                                               -பதிப்பகத்தார்.

 • This book Nagareega Komaali N.S.Krishnan is written by Aranthai Naaraayanan and published by New century book house.
  இந்த நூல் நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன், அறந்தை நாராயணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nagareega Komaali N.S.Krishnan, நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன், அறந்தை நாராயணன், Aranthai Naaraayanan, Jokes, ஜோக்ஸ் , Aranthai Naaraayanan Jokes,அறந்தை நாராயணன் ஜோக்ஸ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Aranthai Naaraayanan books, buy New century book house books online, buy Nagareega Komaali N.S.Krishnan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிரிப்பூக்கள் - Siripookal

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

நகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal

தேவை ஒரு திருடன் (old book - rare) - Thevai Oru Thirudan

புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

ஆசிரியரின் (அறந்தை நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - PuratchiKavignar Paaplo Neruda

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema

இன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabath

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda

ஜெயகாந்தன் பற்றி - Jeyakanthan Patri

தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

டூப் (old book) - Doop

மேடையில் பேசலாம் வாருங்கள்

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

பூகோள ரம்பை - Boogola Rambai

படிக்கக் கூடாத ஜோக்குகள்

லாலு - Laloo

நாட்டுப்புற நகைச்சுவைகள் - Naatupura Nagaichuvaigal

பட்டிமன்ற நகைச்சுவை

சிரித்து மகிழ்வோம்

சிரிக்கவும்! சிந்திக்கவும்! - Laugh and Think

அவுட்டுச் சிரிப்புகள்

நகைச்சுவை நாடகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


1848

Bharathi as a poet - A Study of the Achievements of Bharathi As A Poet

A compendium of Academic Administration Admissions and Withdrawals

தெய்வத்திற்கு என்ன வேலை?

மலரும் சருகும் - Malarum Sarukum

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

நாயும் ஓநாயும் - Nayum Onayum

சிங்காரவேலரின் சிந்தனைகள்

ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு - Yelaiyin Pasu Vellaadu Valarpu

ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk