book

கொங்கு மண்டல சதகங்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. இராசு
பதிப்பகம் :குமாரதேவர் பதிப்பகம்
Publisher :Kumaarathevar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Published on :2010
Out of Stock
Add to Alert List

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு வெளியீடு.தமிழகத்தின் ஐம்பெரும் மண்டலங்களில் ஒன்றாகச் சிறந்து விளங்குவது கொங்குமண்டலமாகும். 'கொங்கு நாடு ஆவுடைத்து ' என்பது ஆன்றோர் மொழி. இச்சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டில் 'மீ கொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூர் ' என சுந்தர்ரால் புகழப்பட்ட பேரூரில் பேரூராதீனம் திருக் கயிலாய மரபில் மெய்மண்டார் மரபில் 17 ம் நூற்றாண்டில் ஆதிகுருநாதர் அருள்மிகு சாந்தலிங்கப் பெருமானால் தொடங்கப்பட்டது. அவர் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோத உந்தியார் ஆகிய நான்குநூல்களைத் தமிழ் கூறு நல்லுலகத்திற்குத் தந்துள்ளார்.