book

காழிக் கண்ணுடைய வள்ளல் அருளிய ஒழிவில் ஒடுக்கம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. சிவஞானம்
பதிப்பகம் :குமாரதேவர் பதிப்பகம்
Publisher :Kumaarathevar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஒழிவில் ஒடுக்கம் விரிந்த நூற்கு எலாம் விதை' (இறை,உயிர்,தளை என முப்பொருள் உண்மை குறித்துப் பேசும் நூல்களுக்கு எல்லாம்,விதைபோல் விளங்குவது இவ்வொழிவில் ஒடுக்கம்.) திறம் கேளீர்! கூடக் கரைவது அல்லால் கூறின் பயனில்லாப் பாடலுக்கு ஆர்ப்பார்ப்பார் பயன்' (இந்நூலை ஓதுவோர், ஒரொரவே,உடன் கரைந்து போவாரே அன்றி, இதற்குப் பொருள் காண,யாவர் இருப்பார்.)