book

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைத்தண்ணா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :105
பதிப்பு :4
Published on :2016
ISBN :9788123423029
Add to Cart

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் காரணம் எளிதில் நமக்குப் புரிவதில்லை. இந்நூலைப் படித்துச் சில சோதனைகளைச் செய்து பாருங்கள். வாழ்க்கை எவ்வாறு அழகும் புதுமையும் மிக்கது என்பதை அறிவீர்கள். இதில் குறிப்பிட்டுள்ள குட்டிப் பரிசோதனைகள் ஒவ்வொன்றையும் நீங்களே செய்யலாம். எளிய வழிமுறைகள்,பெரிய அளவில் அறிவியல் ஆய்வுக்கூடம் எதுவும் வேண்டாம்.