தமிழ்க் காதல்
Tamil kadhal
₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.சுப. மாணிக்கம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :410
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422459
Out of StockAdd to Alert List
அகத்தினை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர்.எடுத்த உடம்பை மதிப்பர்.கொண்ட மணத்தை மதிப்பர் ஒருவர் ஒருவர் தம் காம நாடிகளைப் புரிவர். காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர். வித்தில்லாக் காம்ப் பழகத்தை உண்பர். மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஓழுகுவர்.அகத்தினை வாழ்க்கையை அன்புத்திணை வாழ்க்கையாகக் காண்பர்.