இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420868
Pages : 285
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜவகர்லால் நேரு காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

  • இந்த நூல் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859, எஸ். இராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859, எஸ். இராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Varalaru, வரலாறு , S. Ramakrishnan Varalaru,எஸ். இராமகிருஷ்ணன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. Ramakrishnan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். இராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பண்டைக்கால இந்தியா - Pandaikala India

ஷேக்பியரின் வெனிஸ் வணிகன் - Shakespearin Venice Vanigan

தமிழ் இலக்கிய வரலாறு

மனம் போல் மாங்கல்யம் - Manam Pol Mangalyam

ருஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பௌத்தசமயக் கலை வரலாறு

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

மதுரை மாவட்ட ஊர்ப் பெயர்கள் - Madurai Mavatta Oor Peyargal

அழகிய அதிசயங்களான அரண்மனைகளும் நினைவுச் சின்னங்களும் - Azhagiya Athisayangalana

சாவேஸ் சே கனவு கண்ட லத்தீன் அமெரிக்கா உருவாகிறது

கான்சாகிபு சண்டை

Mr.மனிதன் - Mr. Manithan

சர்வதேச திருமணங்களும் அவற்றின் வரலாறும் - Sarvadhesa Thirumanangalum Avattrin Varalaarum

தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர் - Dharani Kanda Thanipiravi Em. Ji. Aar

வான் கா - Van Gogh

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Corporate Communication

செம்மொழி செதுக்கிய சிற்பிகள்

திருக்குறள் உவமைகள்

வடிகால்கள்

பூர்வீக பூமி - Poorviga Boomi

சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்

கே. பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை மதிப்புகள் (old book - rare) - K.Balachandar Thiraipadangalil Vaalkai Mathipugal

மழலைத் தென்றல் - Malalai Thendral

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk