தாய்மொழிவழிக் கல்வி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :38
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421582
Out of StockAdd to Alert List
நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவரான இவர் மொழியின் பண்பு, ஆங்கிலக் கல்வியின் மீது தமிழர்கள் கொண்டுள்ள மோகம், தாய்மொழி மூலம் கல்வி கற்பதன் பயன் உள்ளிட்ட பல கூறுகளை இந்நூலில் விவாதிக்கிறார்.