book

சமூகவியல் நோக்கில் மதம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421452
Add to Cart

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும் ,ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.மதத்தைப் பற்றிய கார்ல் மார்க்ஸ்,எமிலி டர்க்கெய்ம்,மாக்ஸ் வேபர் ஆகிய மூன்று ஆளுமைகளின் நோக்குநிலைகளை எளிய தமிழ்நடையில் விளக்குகிறது இந்நூல்.