குப்தர் காலம்

குப்தர் காலம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ந. சுப்ரமண்யன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123421742
Pages : 16
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு சமூகவியல் நோக்கில் மதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர், இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.

  ஜாவா தீவின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.[1] சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு கடல் என்று பொருள். சமுத்திரகுப்தரை அசோகருக்கு நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.[2]

  முதலாம் சந்திர குப்தருக்கும் - மகாஜனபாதங்களில் ஒன்றான லிச்சாவி இளவரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். பாடலி புத்திரத்தை தலைநகராகக் கொண்ட குப்தப் பேரரசை நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.

 • இந்த நூல் குப்தர் காலம், ந. சுப்ரமண்யன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குப்தர் காலம், ந. சுப்ரமண்யன், , Varalaru, வரலாறு , Varalaru,ந. சுப்ரமண்யன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. சுப்ரமண்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு

பௌத்தமும் சமணமும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


புதிய தமிழகம் படைத்த வரலாறு

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

இந்திய விஞ்ஞானிகள் - Indhiya Vignaanigal

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi

பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு - Bhagavaan Mahaveerar Vazhakkai Varalaru

இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் - Indhiya Viduthalaikku Vithittavargal

கார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru

இந்திய ஆரியர் - India Aariyar

ஒரு தேவதையின் மரணம் - Oru Theevathaiyin Maranam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A Midsummer Night's Dream

Simple English Grammar (V std)

மவுன வேட்கை

இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

Improve Your English Words,Phrases & Idioms

காதல் தேவதை - Kaathal Devathai

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

குடகு

அக்னி தெலுங்கு சிறுகதைகள் - Agni Teluguku Sirukathaigal

துறவியின் மோகம் - Thuraviyin Mogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91