கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai

Cuba Puratchikarauthathinkathai - கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நவபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123412688
Pages : 264
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
கூண்டும் வெளியும் கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கியூபா புரட்சிகர யுத்தத்தின் கதை; இந்நூலில் சேகுவேராவின் புரட்சிகர உணர்வின் முழுவீச்சையும்,உயர்ந்தலட்சியத்திற்கான பயணத்தின் புதிய அபாயங்கள், சவால்கள் ஆ கியவற்றை அவரது அமைதி அடையாத உள்ளமு எவ்வளவு சாதாரணமாக வரவேற்றது என்பதையும்  உணர முடிகிறது. 'நமது போர்க்குரலை இன்னொருவர்செவிமடுப்பார் என்றால்,நமது ஆயுதங்களை  எடுத்துக்கொள்வதற்கு இன்னொருவர் கைநீட்டுவார்  என்றால் ,நமது இறுதி ஊர்வலத்தின் சோக கீதத்தை இயந்திரத்துப்பாக்கியின் ஓசையினாலும், புதிய யுத்தம், புதிய வெற்றியின் ஓசையினாலும் இசையமைத்துப்பாட மற்றவர்கள் முன் வருவார்கள் என்றால் எங்கு வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டுமானலும் மரணம் நம்மைத்திடீர்  என்று தழுவட்டும். நாம் அதை வரவேற்போம் என்று தனது கல்லறை வரிகளை எழுதினார் .கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையும் எதிர்த்து மக்கள் போராடிய தேசம் ஒவ்வொன்றையுமே தனது தேசமாக வரித்துக்கொண்ட சேகுவேரா ராணுவக் கொடுங்கோலர்களால் 39ஆம் வயதில் கொலை செய்யப்பட்டார். கியூபா புரட்சிகர யுத்தத்தைக் கதையாக இந்நூல் கூறுகிறது.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.
   

 • This book Cuba Puratchikarauthathinkathai is written by and published by New century book house.
  இந்த நூல் கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை, நவபாரதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cuba Puratchikarauthathinkathai, கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை, நவபாரதி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,நவபாரதி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Cuba Puratchikarauthathinkathai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் - Saathira PeiKalum saathikathaikalum

ஆசிரியரின் (நவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயகாந்தனின் பர்ணசாலை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஹாங்காங்கில் சங்கர்லால்

எத்தனை முகங்கள்

வாடா மல்லி - Vaada Malli

ராக மாலிகா

சிரிப்பும் ஒரு மருந்து

Sons of The Sun - Sons of the Sun

வைகறை வெளிச்சம்

பக்திக் கதைகள்

தொட்டுவிடும் தூரம்தான்...

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


BIRDS

நரியும் காக்கையும் - nariyum Kakaiyum

பல்கேரிய நாட்டுத் தேவதைக் கதைகள் - Palkeriya Naattu Devathai Kathaigal

பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

Environmental studies

Shakespeare The Tempest

இலக்கிய சர்ச்சைகள்

நாயன்மார் வரலாறு

பாதச் சுவடுகள் - Paatha Suvadugal

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் - Makkal Vaalvil Manthira Sadangugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91