எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை - L.K.G.Muthal I.A.S.Varai

L.K.G.Muthal I.A.S.Varai - எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ப. சுரேஷ்குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411309
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ் கூண்டும் வெளியும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ். வரை; எத்தகைய நினைவாற்றல் உத்திகளைப் பயன்படுத்தினால் எளிதில் அதிகமான தகவல்களை மனத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்பதை  உணர்ந்து  கடைப்பிடிக்க வேண்டும். புரிதல் நினைவாற்றல் திறனை மேம்படுத்தி, பயன்படும்  அறிவாக மாறும்போது முனைந்து முயற்சி செய்யவும் அனைவருக்கும் வெற்றி உறுதி. அறிந்த தகவலை வகைப்படுத்தி நினைவில் நிறுத்த வேண்டியதைத் தொகுத்து  நினைவிற்கு உகந்த விதத்தில் மனத்தில் பதிவு செய்துகொண்டால்  உரிய நேரத்தில் மறக்காமல்  விடையளிக்க இயலும். தனது திறனறிந்து  படிப்பைத் தேர்வு செய்தால் அந்தப்படிப்பை ஆர்வமாகப் பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். வெற்றி என்பது பன்முகத் திறன்களை உள்ளடக்கியது. அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் எடுத்துக்கொண்டாலும் தங்களது நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒவ்வொருஒருக்கான செயல்திட்டங்களை வடிவமைத்துக்கொண்டு நிகழ்காலத்தை அர்த்ததுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.  சிறிய செயல்களையும் அன்புடன் செய்யவேண்டும். பல சிறிய செயல்களின் தொகுப்பே அனைவரும் போற்றும் தலைமைப் பண்பாக அமையும். பணியில் இருந்துகொண்டே உயர் கல்வி மற்றும் பணி சார்ந்த திறமையை மேம்படுத்திக்கொள்ள முயலவேண்டும். எந்தப்படிப்பு படித்தாலும் அதைக் கவனத்துடன் ஆழ்ந்து படிக்கவேண்டும். எந்த வேலை பார்த்தாலும் அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுத் திறமையை  வெளிப்படுத்தவேண்டும். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் மறைந்திருக்கும் முழுத்திறனையும் வெளிக்கொண்டுவரும் விதத்தில் வழிகாட்டுதல்கள் அமையவேண்டும்.

                                                                                                                                                                - பதிப்பகத்தார்.

 • This book L.K.G.Muthal I.A.S.Varai is written by and published by New century book house.
  இந்த நூல் எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை, ப. சுரேஷ்குமார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, L.K.G.Muthal I.A.S.Varai, எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை, ப. சுரேஷ்குமார், , Kalvi, கல்வி , Kalvi,ப. சுரேஷ்குமார் கல்வி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy L.K.G.Muthal I.A.S.Varai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TNPSC VAO Exam பொது அறிவு

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

மனிதர்கள் - Manithargal

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - Kyuba:Kalvikku Oru Kalangarai Vilakkam

அரிச்சுவடி - Arichuvadi

ஆசிரியரின் (ப. சுரேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

பொறியியல், மருத்துவம், வணிகவியல், மேற்படிப்புகள் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம். - Poriyiyal ,Maruthuvum,Vanigakaviyal ,Merpadippugal Engu Padikalaam Eppadi Padikalaam

வேலைக்குத் தகுந்த படிப்புகள் - Velaikku Thaguntha Padippugal

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


சமச்சீர் கல்வி தமிழ் வகுப்பு 6 முதல் 12 வரை TET II

கலைத்திட்ட வளர்ச்சி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

Geometry & Perspective for Art Students

புத்துலகுக்கான கல்வி - Puththulagukkaana Kalvi

SCIENCE class 6 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

Logarithm Tables Tamil Science Data book

சவாலுக்கு தயாரா - Savalukku Thayaaraa

TNPSC GROUP II முந்தைய ஆண்டுகளில் (1996 முதல் 2011 வரை) நடைபெற்ற அசல் வினா விடைகள்

SOCIAL SCIENCE class 8 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோசலிசம்

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda

பேராசைக்காரன் - Peraasaikaran

இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

A.Hand Back of Cartoons

சைவ சமையல் உலகம்

கொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சியப் பேரொளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91