கண்டிராசன் கதை

கண்டிராசன் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாரல்நாடன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422756
Pages : 47
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதலும் வீரமும் தென்னிந்திய வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்டியை ஆண்ட மன்னர் பரம்பரையின் கதையை நூல்களில் வடித்து, அவர்களின் நினைவுகள் சாகாமல் இருக்க புராணகதைகள், வரலாற்று நூல்கள், நாடகங்கள், இலக்கிய புதினங்கள், கூத்துகள் என பல்வேறு கலை மற்றும் ஊடகங்களிலும் கூட கண்டிராசன் கதை சொல்லப்படாமல் இருந்ததில்லை. தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலேயரிடையே அம்மன்னனது ஆட்சியும், அவருடைய அர்பணிப்பும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது எனக் கூறலாம். கடைசி காலகட்டத்தில் மன்னன் கைதாகி கொழும்பில் 349 தினங்கள் சிறை வைக்கப்பட்டு பின்னர் வேலூர் சிறையில் 16 வருடங்கள் இருந்த போதிலும், அவர்மீதும் அவர் ஆட்சியின் மீதும் வீசப்பட்ட அநாகரிக வார்த்தைகளுக்காக மனம் நொறுங்கினாரேயொழிய தமக்களிக்கப்பட்ட தண்டனைக்காக அவர் ஒருபோதும் மனம் வருந்தியதாய் தெரியவில்லை.

  • இந்த நூல் கண்டிராசன் கதை , சாரல்நாடன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்டிராசன் கதை , சாரல்நாடன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,சாரல்நாடன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பேய்வீடு

நிலா நிழல் - NIla NIzal

சொர்க்கம் இனி என் மடியில்

அறிவின் வெற்றி

உயிலும் உயிரும்

ஈசாப் சின்னஞ்சிறு கதைகள் - Eesaab chinnansiru kadhaigal

CID 009

நகைச்சுவைக் கதைகள்

விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள் - Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal

மனத்திற்கு மகிழ்வைத் தரும் மகாபாரதக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெய்யியல் விளக்கம்

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள்

A Trip into the river!

பெரியார் என்னும் ஆளுமை

பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்)

அழியாத உயிர்கள் - Aliyatha uyirgal

A Handbook of General Essays, Letter&Error Correction - A Handbook of General Essays, Letter&Error Correction

புத்திசாலிக் காகம் - Puthisali Kaagam

சாதனை படைக்கும் சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91