book

காதலும் வீரமும்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :21
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422084
Out of Stock
Add to Alert List

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பணியாளர்கள் மற்றும் சீர்திருத்தத்துறை என்ற உயர்நிலையில் பணியாற்றி வருபவர் முனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். இவர் புனைவு, இல்புனைவு என ஏராளமாக எழுதி வருபவர். காதல் - காமம் - கவர்ச்சி, வீரம் - விளையாட்டு ஆகிய கூறுகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.