இவான் - Ivaan

Ivaan - இவான்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: விளதீமிர் பகமோலவ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 97881234169711
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இவான் ;  போரைப் பற்றி  அறியாத மக்கள் இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும்
  தனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக  இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன்,   போரின் கடுஞ்சோதனைக்கு
  ஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் - இதை அவர்கள்  உண்மையானது இல்லை என்றே கருதுவார்கள்.ஆனால் இந்நூலின் முக்கிய கதாபாத்திரம் பற்றி - இவான் என்ற ருஷ்யப் பையனைப் பற்றி - நாம் அறியக்கூடிய எல்லாமே  உண்மைதான். இன்னும் அதிகமாகச் சொல்லப் போனால் இச்சிறுகதையானது மிகப்பெரிய பேரிடர் பயக்கத்தக்க ஒர் உண்மையின் ஒரு பகுதி அசாதாரணமான வீர வரலாற்றின்  ஒரு  பக்கம்.  போரில்  குழந்தைகள் என இது அழைக்கப்படுகிறது.  இம்மாதிரியாகத்தான் சோவியத் யூனியன் மீதான பாசிச ஜெர்மனியின் போர் மிகவும் கொடுமையானதாக இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிக அவலதானதாக இருந்தது. குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி, அவர்களை மிகவும் பின்கோடிக்கு அனுப்புவதிலும் , ராணுவ நடவடிக்கைகளே  இல்லாத பாதுகாப்பான தொலைதூரத்து  இடங்களுக்கு  அனுப்புவதிலும், எங்கள் மக்கள் அளப்பரிய முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்கள். முதலாவதாக  குழந்தைகள் அனுப்பப்பட்டார்கள் . அவர்களுக்கு  வாகனங்களும்  விமானங்களும் கொடுக்கப்பட்டன.

                                                                                                                                            - யூரி  யாகவ்லெவ்.

 • This book Ivaan is written by and published by New century book house.
  இந்த நூல் இவான், விளதீமிர் பகமோலவ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ivaan, இவான், விளதீமிர் பகமோலவ், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,விளதீமிர் பகமோலவ் குறுநாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Ivaan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


என் முதல் ஆசிரியர் - En Mutha Aasiriyar

பாசக் கண்கள் - Pasa Kangal

இச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum

சீமானின் திருமணம் - Seemanin Thirumanam

ஏவாத கணைகள் (old book - rare) - Yevaatha Kanaigal

இருளினுள்ளே.. - Irulinullae…

கால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar

மனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu

நரகத்திலிருந்து - Naragathilirunthu

கேப்டன் மகள் - captain Magal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

துணைவி

மூடு பனி - Jk 75

காவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

வாழ்வில் இன்பம் - Vaalvil Inbam

பாதி ராஜ்யம் - Paathi Rajyam

அலைகளும் ஆழங்களும் - Alaikalum azhagalum

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்

படைநடை (old book - rare) - Padainadai

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

காதல் தேவதை - Kaathal Devathai

கூண்டுக்கிளி - Koondukili

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal

நல்ல செயல் - Nalla Seyal

Shakespeare Macbeth

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk