எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2

Enadu Payanangalum Meelninaivugalum-Part 2 - எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவ. முருகேசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343104
Pages : 479
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடவுள், சபலம், பாவம் இன்னபிற... தமிழ்நாட்டில் காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, ஆங்கிலேய அதிகாரி ப்ரேஸரின் கொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை எழுதும் ஸ்லீமென் அரசு மேற்கொள்ள வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் பற்றியும் பேசுகிறார். சமஸ்தானங்களின் முடிவற்ற சண்டைகள், மக்களைச் சுரண்டும் நிலச்சுவான்தார்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள் பற்றிய ஸ்லீமெனின் எழுத்தில் பத்தொன்பதால் நூற்றாண்டு இந்தியா அச்சமும் துயரமும் நிரம்பிய ஒரு நாடாகத் தென்படுகிறது. "

  • This book Enadu Payanangalum Meelninaivugalum-Part 2 is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி, சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enadu Payanangalum Meelninaivugalum-Part 2, எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி, சிவ. முருகேசன், , Novel, நாவல் , Novel,சிவ. முருகேசன் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Enadu Payanangalum Meelninaivugalum-Part 2 tamil book.

ஆசிரியரின் (சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டான் குயிக்ஸாட் பாகம் 1 - Dan Quixote â€" Part 1

வைர ஊசி (யார் பிராமணன்? என்பது குறித்த ஒரு சம்பாஷணை) - Vaira Oosi (Yaar Brahmanan? Enbathu Kurithu Oru Sambashanai)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனிதன் - Manithan

பிணங்களின் முகங்கள்

தேடாதே தொலையாதே - Thedathey Tholaiyathey

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

செந்தூரச்சாரல் - Senthura Saaral

பகல் நட்சத்திரங்கள்! - Pagal Natchathirangal!

விருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal

பிதிரா - Pithira

தாழம்பூவும் தங்க நிலாவும்! - Thazham Poovum Thanga Nilavum

இரும்புச்சுவர்கள் - Irumbuchchuvargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓர் இந்திய கிராமத்தின் கதை - Oru Indiya Grammathin Kadhai

நடுகை - Nadugai

லப் டப் இருதய நோயிலிருந்து விடுபட - Luptup Iruthaya Noyilirunthu Vidupada

நீலக்கடல் - Neelakadal

மனநோயின் மொழி - Mananoyin Mozhi

அரசியல் என்றால் என்ன - Arasiyal Endraal Enna

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - Tharangampati Agarathi Penrasiyashi Agarathi

பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum

இந்தியப் பயணங்கள் - Indiya Payanangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk