எழுச்சி கவிதைகள் - Eluchi Kavithaigal

Eluchi Kavithaigal - எழுச்சி கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவி.வெ. நாரா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414140
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
எல்லாம் உலகமயம் உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எழுச்சிக் கதைகள் ; தமிழ் நாட்டில் கவிஞர் பெருமக்கள் பலர் இடையீன்றித் தோன்றிப் பேரும் புகழும் பெற்று
  மொழிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அடியொற்றி  பட்டுக்கோட்டையார்,
  தமிழ்ஒளி ஆகியோர் வரிசையில்  புதுவை நாராயணசாமி அவர்களும் தற்காலக்  கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்
  ஆவர். அவர் நேர்மையான அரசியல் விரும்பி, போராட்டங்கள் பல கண்டவர் சமூக்க் கவிஞர், தொழிலாளர் நலன்
  போற்றுபவர். அவர்  தான்  வாழ்ந்தகாலத்து நிலைமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பாடிய கவிதைகளை 'எழுச்சிக் 
  கவிதைகள்' என்ற பெயரில் வெளியிடப்படுகின்றது. அண்ணன் , எரிப்பதில் வல்லவன் ' குளிர் அள்ளித்தருவதில் நான்
  நல்லவன்' என்று நிலவொளி வீசும் சந்திரன் கூறுவதாகப்  பாடித் தன் இயற்கை மீது கொண்டபற்றை நயமாக்க்
  குறிப்பிடுகிறார். கடமை புரிவதில்  கண்ணும்  கருத்தும் தேவை என்பதை வலியுறுத்தும் போது கடமை தவறின்
  வெந்திடுவோம் , காலம் மறந்தே நொந்திடுவோம் என்று எச்சரிக்கின்றார். பெண் இனம் போற்றப்படவேண்டும் என்ற
  கொள்கையை , பெண் இனம் நாட்டின் கண், கண்களைப் போல் அவர்களைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

 • This book Eluchi Kavithaigal is written by and published by New century book house.
  இந்த நூல் எழுச்சி கவிதைகள், கவி.வெ. நாரா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eluchi Kavithaigal, எழுச்சி கவிதைகள், கவி.வெ. நாரா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கவி.வெ. நாரா கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Eluchi Kavithaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிறகுகளாகும் சிலுவைகள் (old book - rare) - Siragukalaagum Siluvaigal

காதல் தேவதை - Kaathal Devathai

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

கடல் தண்ணி கரிக்குது

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

கலிகா - Kaliga

கள்வனின் காதலி - Kalvanin Kathali

எழுத்தின் நிஜங்கள் - Eluthin Nijangal

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai

ஆசிரியரின் (கவி.வெ. நாரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியர்வைத்துளிகள் - Vyarvaithuligal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - Theypiraiyin Muthal NAlilirunThu

உள்ளே வா உன்னைக் கவிஞனாக்குகிறேன் - Ulle Vaa, Unnai Kavingnanaakkukiren

ஜோமனா ஹத்தாத் ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

பாரதிதாசன் கவிதைகள்

எங்கே அந்தப் பாடல்கள்?

மாலதி மைத்ரி கவிதைகள் - Malathi Maithri kavidhaigal

தீமையின் மலர்கள் - Theemaiyin Malargal

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

இன்னொரு போர்வாள்

ஊடகம் - கல்லூரி மாணவர்களின் கவிதை தொகுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்ஸ் பிறந்தார்

English Prose Selections

நேதாஜி காவியம் (old book - rare) - Nethaji Kavyam

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

தேய்பிறை ( கிருஷ்ணபட்சம் - கவிதைகள்) - Theipirai (Krishnapatcham-Kavithaigal)

மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal

நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் - Naan Evvaru Ezhutha Katrukondean

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk