எல்லாம் உலகமயம் - Ellaam Ulagamayam

Ellaam Ulagamayam - எல்லாம் உலகமயம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எம்.ஆர். சிவசுப்பிரமணியம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416369
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொருளாதாரம், உலகமயமாதல், முயற்சி, எழுச்சி
அண்ணல் காந்தி சில நினைவுகள் எழுச்சி கவிதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எல்லாம் உலகமயம் ;  உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்த தொடங்கியது 1981ஆம்  ஆண்டிலேயேயாகும் . உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும் , இது ஒரு பரந்த அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக உணரப்பட்டது. தலை சிறந்த பொருளாதார நிபுணர் திரு எம் சிசிவசுப்பிரமணியன் படைத்துள்ள இந்த தூல் உலகமயமாதலை பல கோணங்களில் இருந்த புள்ளி விவரங்களுடன் சேர்ந்து ஆதாரதுடன்  படைத்திருக்கிறார்.உலகமயமாதல் என்பது இந்நூலில் பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது. உலகமயமாதல் பலமான மொழி , பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இனமொழி பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில்  உண்மையுண்டு. எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக்கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள  முடியும் அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில்  ஏற்படாமல், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகதான அம்சங்களை  அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம். உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக் கூடியது. ஒரு புறத்தில் மரபு வழி சாதிய சமூக கட்டமைப்புகளால் பிணைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட , சுரண்டப்பட்ட சமூகங்களை, குடும்பங்களை ,தனி மனிதர்களை  விடுவிக்கக்கூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து , கல்வி வாய்ப்புகளை உலகமயமாதல் முன்வைக்கிறது.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.
   

 • This book Ellaam Ulagamayam is written by and published by New century book house.
  இந்த நூல் எல்லாம் உலகமயம், எம்.ஆர். சிவசுப்பிரமணியம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellaam Ulagamayam, எல்லாம் உலகமயம், எம்.ஆர். சிவசுப்பிரமணியம், , Varthagam, வர்த்தகம் , Varthagam,எம்.ஆர். சிவசுப்பிரமணியம் வர்த்தகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Ellaam Ulagamayam tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மாட்டுப் பண்ணையும் வளர்ப்பு் முறைகளும் - Maattu Pannaiyum Valarppu Muraigalum

பிஸினஸ் மகா மகா ராஜாக்கள்

பணத் தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்

தங்கம் - Thangam

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கணக்கு எழுதுவது எப்படி? - Kadaigalukkum Niruvanangalukkum Kanakku Ezhudhuvadhu Eppadi?

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

இழக்காதே! - Izhakkathey!

இந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்

விற்பனை செய்ய ஆரம்பியுங்கள் - Virpanai seiya arampiyungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A Practical Handbook of Physical Pharmaceutics

Survivors zion Ben Jonah

Towards Perfection

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

இலக்கிய மேய்ச்சல் - Ilakiya Meichal

இந்திய ஆரியர் - India Aariyar

அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Vainavathin Thotramum Valarchiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk