நாளைய இந்தியா - Naalaiya India_kzk

Naalaiya India_kzk - நாளைய இந்தியா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: செ. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937022
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அடுத்த வல்லரசு, நாளைய சூப்பர் பவர் போன்ற கலர்ஃபுல் கற்பனைகளை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நேர்மையாக இந்தியாவை மதிப்பிடச் சொன்னால், சர்வதேச வரை படத்தில் இந்தியாவின் மதிப்பை அளவிடச் சொன்னால், தேச பக்தி கொண்ட ஒவ்வொருவருக்கும் அளவுகடந்த வேதனைதான் எஞ்சி நிற்கும். அது நியானமானதும்கூட. சுதந்தரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்தும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற முடியாத அளவுக்கு நம் அரசாங்கம் பலவீனமடைந்திருப்பது ஏன்? ஏன் நம்மால் ஒரு சிங்கப்பூராக, ஒரு சீனாவாக உருவாக முடியவில்லை? எங்கே தடுமாறுகிறோம்? மேலே செல்லமுடியாமல், முன்னேற விடாமல் நம்மை இழுத்துப்பிடிக்கும் நண்டுகள் எவை? இந்தக் கேள்விகள் நம் அன்றாட வாழ்வோடும் நம் கனவுகளோடும் நம் எதிர்காலத்தோடும் தொடர்பு கொண்டவை என்பதால், இவற்றை நாம் அறிந்து கொண்டே தீரவேண்டியுள்ளது. தெளிவான கொள்கையின்றி, நடைமுறை சாத்தியக்கூறுகளைப் பற்றி சிறிதும் கவலையின்றி, அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் போட்டுக்கொண்டு, நிற்கவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் தள்ளாடும் அரசின் செயல்பாடுகளை நூலாசிரியர் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார். பிரச்னைகள், அவற்றின் வேர்கள், தீர்வுகள் என்று பகுதி பகுதியாக இன்றைய இந்தியாவை ஆராய்ந்து, ஒரு விரிவான மாற்று செயல்திட்டத்தை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். இந்தச் செயல்திட்டம் சாத்தியம்தானா என்னும் சந்தேகத்தை எழுப்பாமல், அது சாத்தியப்பட நம்மால் என்ன செய்யமுடியும் என்று பார்ப்பதுதான் இன்றைய தேவை."

  • This book Naalaiya India_kzk is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நாளைய இந்தியா, செ. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naalaiya India_kzk, நாளைய இந்தியா, செ. கிருஷ்ணமூர்த்தி, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,செ. கிருஷ்ணமூர்த்தி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Naalaiya India_kzk tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?

புதையல் பாகம் 9 - Puthaiyal

தமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2

ராகுல் காந்தி - Rahul Gandhi

அத்வானி - Advani

குடிஅரசு தொகுதி (34) - 1945 (2) - Kudiyarasu Thokudhi (34) - 1945 (2)

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

ஈழக் கனவும் எழுச்சியும்

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

நற்றிணை பாகம் - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாகவதர் - Bhagavadhar

அனுமதி - Anumathi

சிவசாமி துணை - Sivasami Thunai

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இடி அமின் - Idi Amin

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk