2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

2G Spectrum Uzhal - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சுப்பரமணியம் சுவாமி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937039
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாம்பத்ய உறவு நட்பா? பகையா? கலவி ரகசியங்கள் நாளைய இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலும்கூட இது ஒரு முக்கியமான வழக்குதான். 2ஜி விவகாரம் இன்று விவாதப்பொருளாகவும் இமாலய சர்ச்சையாகவும் வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம், சுப்ரமணியன் சுவாமி. குற்றச்சாட்டு இதுதான். சட்டத்தை மீறி, நிதி அமைச்சகத்தின் வழிகாட்டு தல்களைப் புறக்கணித்துவிட்டு, தகுதியில்லாத நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, 1,76,000 கோடி. ஊழல் குற்றச்சாட்டின் நிழல் தனியார் நிறுவனங்கள் தொடங்கி இந்தியாவின் பிரதம மந்திரி அலுவலகம் வரை நீண்டு படர்ந்திருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஆ. ராசா இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள், தொலைத்தொடர்புத்துறை, TRAI உள்ளிட்ட அமைப்பு களின் சாட்சியங்கள், சிஏஜி ரிப்போர்ட் என்று 2ஜி தொடர்பான அதிமுக்கிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்து இந்தப் புத்தக்கத்தை எழுதியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. சுப்ரமணியன் சுவாமியின் அரசியலோடு ஒத்துப்போகாதவர்கள்கூட இந்த முறைகேட்டை முழுவதுமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் அவர் வெளிப்படுத்திய அறிவுபூர்மான வாதங்களாலும் அக்கறையுடன்கூடிய அணுகுமுறையாலும் கவரப்பட்டுள்ளனர். ஏன் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு வலுவான அத்தாட்சி."

  • This book 2G Spectrum Uzhal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பரமணியம் சுவாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 2G Spectrum Uzhal, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பரமணியம் சுவாமி, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,சுப்பரமணியம் சுவாமி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy 2G Spectrum Uzhal tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சோசலிசம்

பா.ம.க - P.M.K

குடிஅரசு தொகுதி (14) - 1932 (1) - Kudiyarasu Thokudhi (14) - 1932 (1)

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும் - Viduthalai Puligalum Samathana Muyarchigalum

மனதை காக்கும் மணிமொழிகள்

பாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam

அண்ணாந்து பார்! - Annadhu Par!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூகோள ரம்பை - Boogola Rambai

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

வெற்றிக்கு ஒரு வரைபடம்

சூஃபி சொன்ன கதை - Sufi Sonna Kadhai

நைலான் கயிறு - Nylon kariu

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

பாகவதர் - Bhagavadhar

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk