அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

Annal Gandhi Sila Ninaivugal - அண்ணல் காந்தி சில நினைவுகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நா. நஞ்சுண்டன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417098
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
அன்புள்ள சின்னப்பபாரதிக்கு எல்லாம் உலகமயம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அண்ணல் காந்தி சில நினைவுகள் ; அக்டோபர் மாதம் காந்தியடிகளின் பிறந்த மாதமாக இருப்பதால் - அண்ணல் காந்தி- சில நினைவுகள் ' என்ற தலைப்பில் 31 நாட்களும் தாங்கள்  காந்தியடிகளின் வாழ்க்கையில்  சில முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டும், அவரது  எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை தொகுத்தும் நீங்கள்  பேசவேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். இதைச் சொல்லி முடிக்கும் பொழுது வானொலியில் பாரதியின் 'வாழ்க நீ எம்மான் ' என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்று எனக்கு ஏற்பட்ட மகிழ்விற்கும் உணர்ச்சிகளுக்கும்  எல்லையே  இல்லை. காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அவரது 'சத்திய சோதனை 'என்ற நூலில் சொல்லப்பட்டிருந்தது. இது தவிர காந்தியடிகளின்  பேச்சுக்கள் -தொகுப்பு நூலாக வந்திருந்தது. தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை 'மாந்தருக்குள்  ஒரு தெய்வம் 'என கல்கியும் அவினாசிலிங்கம் ஐயா அவர்களின் 'தமிழ்நாட்டில் காந்தி ' என்ற நூலிலும் மேலும் எங் இந்தியா , ஹரிஜன் ஆகிய த்திரிகைகளிலும் காந்தியின் எழுத்துக்கள் வந்துள்ளன.இவைகளிலிருந்து எப்படித் தொகுத்து சம்பவங்களை கொடுக்க முடியும் -படிக்காமல் - அவரது போதனைகளை எவ்வாறு எழுத முடியும்  என்று எண்ணி கால அவகாசம்  இருக்குமா  என்று கேட்டேன். முதலில்  5 நாட்களுக்கு எழுதிக்கொடுங்கள் பின்னர் தொடர்ந்து எழுதலாம் என்று திரு. செல்வம் சொன்னவுடன் தான் நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில நூல்களைப் படித்தேன் . எந்தெந்த சம்பவங்களைச் சொல்லுவது என்று குறிப்பு எடுத்துக்கொண்டு 30 நாட்களுக்கும் வெவ்வேறான நிகழ்வுகளை  எடுத்துக்கொண்டு, இத்தொடரை முடித்தேன். வானொலியில் இவை ஒலிபரப்பான   பொழுது தினமும் இதனைப் பாராட்டி பல கடிதங்கள் வந்ந வண்ணம் இருந்தன.

                                                                                                                                        ஆசிரியர்   நா . நஞ்சுண்டன்

 • This book Annal Gandhi Sila Ninaivugal is written by and published by New century book house.
  இந்த நூல் அண்ணல் காந்தி சில நினைவுகள், நா. நஞ்சுண்டன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Annal Gandhi Sila Ninaivugal, அண்ணல் காந்தி சில நினைவுகள், நா. நஞ்சுண்டன், , Varalaru, வரலாறு , Varalaru,நா. நஞ்சுண்டன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Annal Gandhi Sila Ninaivugal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

காவிப்படை - Kaavipadai

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam

இலக்கியச் சோலையில் ஜீவா உலா - Ilakiya Solayil Jeeva Ulaa

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்பது ஆண்டு இலட்சியப் பயணம் - India Communist Katchiyin Enbathu Aandu Ilatchiya Payanam

இந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் வாழ்வு

வான்கூவர் - Vancouver

விடுதலை வரலாறு - Vidudhalai Varalaaru

தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர் - Dharani Kanda Thanipiravi Em. Ji. Aar

ஆதிச்சநல்லூர் - Aadhichanallur

ஔவையார் சங்ககாலப் புலவர்கள் வரிசை - Avvaiyaar Sangakaala Pulavargal Varisai

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

பாண்டி நாட்டுக் கோயில்கள்

தமிழகக் குறுநில வேந்தர்கள்

பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

நஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukal

Management Accounting

மக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam

காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal

The Missing Money Bag

இரும்பின் கதை

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk