அபாயம்! பள்ளி - Abaayam!Palli

Abaayam!Palli - அபாயம்! பள்ளி

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: எம்.ஆர். ராஜகோபாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415697
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
அதிகாலையின் அமைதியில் அன்புள்ள சின்னப்பபாரதிக்கு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அபாயம் ! பள்ளி ; மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் கல்வித் திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில்கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா என்று கேட்டால் அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் பள்ளி ' கட்டுரை விளக்குகிறது.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி முறைகளின் சீர்கேடு பற்றி நமக்குப்  பல  விஷயங்கள் தெரியும் - அதாவது வெள்ளையர்  ஆட்சிக்காலத்தில் - 1800 -1947 வரை - குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வித்திட்டம்   அதிக மாறுதல்கள்  இன்றி இன்றளவும் தொடர்வது வருத்தத்திற்குறியது. மேலும் மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் -அதனை ஆய்வு செய்வதற்கும் கல்வித்திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில் கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா -என்று  கேட்டால்- அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் !பள்ளி ' கட்டுரை விளக்குகிறது. கிளி'ரவீந்திரநாத் தாகூர்  எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இதுவும் கல்வி  பற்றியதே. இத்தொகுப்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகளும் - இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும்  இடம் பெற்றுள்ளன. எல்லாமே கல்வியுடன் தொடர்புடையவைதானே. இந்த நூலில் அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளிலுமே பலதரப்பட்ட பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.


                                                                                                                                                        - பதிப்பகத்தார்.
   

 • This book Abaayam!Palli is written by and published by New century book house.
  இந்த நூல் அபாயம்! பள்ளி, எம்.ஆர். ராஜகோபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abaayam!Palli, அபாயம்! பள்ளி, எம்.ஆர். ராஜகோபாலன், , Aariviyal, அறிவியல் , Aariviyal,எம்.ஆர். ராஜகோபாலன் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Abaayam!Palli tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

பூமி - Boomi

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare) - Naan enn Thanthaiyaipol Irukiraen

சூரிய ஒளி மூலம் சக்தி - Sooriya Oli Moolum Shakthi

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal

ஆசிரியரின் (எம்.ஆர். ராஜகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal

அதிசயமான ஜூர மரம்

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


Geography(India) 1000 Informations

ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் ஹோம் தியேட்டர் சரவுண்டு சவுண்ட் சிஸ்டம்

பறவைகள் பற்றிய அறிவியல் - Paravaigal patriya ariviyal

அறிவியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் நோபல் - Ariviyal Arignar Albert Nobel

கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi

Life

தகவல் களஞ்சியம் தொகுதி.1

விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal

வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள் - Valarndhu Varum Vingnaana Pudhumaigal

அறிவியல் அறிஞர் சர் ஹம்ஃப்ரி டேவி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழியல் கல்வி குறித்த உரையாடல்

மொழியியலும் கவிதையியலும்

தாமரைச் சிறுகதைகள் (old book rare) - Tamarai Sirukathaigal

பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி (old book - rare) - Pavendrarukku Pugal Anjali

இதுதான் தஞ்சை!

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

மெய்வருத்தக் ககலிதரும்

முளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

நாடக அழகியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk