book

விதவிதமான சிப்ஸ் வகைகள்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா இராமநாதன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

சமீப காலமாக பெரும்பாலான நகரங்களில் தெருவுக்கு இரண்டு மூன்று சிப்ஸ்’ கடைகள் வந்து விட்டன. அதிலும் நிறைய வீடுகளில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு… பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா! என்று பிள்ளைகளை அனுப்பும் போக்கு அதிகரித்து விட்டது; திருமணப் பந்திகளில் பரிமாறப் படும் பொருளாகிவிட்டது; மதுப் பிரியர்களுக்கு பிரதானமான `சைடு டிஷ்’ என்ற பெயரையும் எடுத்து விட்டது. நேந்திரங்காய், வாழைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சேனை… என சிப்ஸுகளில் பல வகைகள் இருந்தாலும், உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் எக்கச்சக்கமானவர்களின் ஃபேவரைட். அமெரிக்காவில் இதை `பொட்டெடோ சிப்’ என்கிறார்கள்; இங்கிலாந்தில், `க்ரிஸ்ப்’ (Crisp) என்கிறார்கள்