அழகோ அழகு - Alago alagu

Alago alagu - அழகோ அழகு

வகை: நீதிகதைகள் (NeethiKathaigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416628
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
அவளா இவள்.. அதிகாலையின் அமைதியில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அழகோ அழகு; பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப்  படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக  விளங்கிய மாணவி, படிப்பில்
    அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு  பெற்றவள், ஆனால், சென்னைக்  கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக்  கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் 'அழகோ அழகு' கதையின் மூலம்  அறிவுறுத்துகிறார்.

                                                                                                                                    _ பதிப்பகத்தார்.

  • This book Alago alagu is written by V. Iraianbu I.A.S and published by New century book house.
    இந்த நூல் அழகோ அழகு, வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alago alagu, அழகோ அழகு, வெ. இறையன்பு I.A.S., V. Iraianbu I.A.S, NeethiKathaigal, நீதிகதைகள் , V. Iraianbu I.A.S NeethiKathaigal,வெ. இறையன்பு I.A.S. நீதிகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy V. Iraianbu I.A.S books, buy New century book house books online, buy Alago alagu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கூண்டுக்கிளி - Koondukili

டூப் (old book) - Doop

அவன் விதி - Avan Veethi

காக்கானி - Kaakaani

வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

நித்தியமானது - Nithyamaanadhu

வௌவால் விடுதூது - Voivaal Vidu Thoothu

குரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum

மந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

ஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைகை மீன்கள் - Vaigai Meengal

சின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

நரிப்பல் - Naripal

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

பூனாத்தி - Poonaaththi

வியர்வையின் வெகுமதி

Steps to super student

வாழ்க்கையே ஒரு வழிபாடு - vaazhkkaiye Oru Vazhipadu

படிப்பது சுகமே! - Padippathu Sugame!

மற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :


தெவிட்டாத தெனாலிராமன் கதைகள்

புதிய நீதிக் கதைகள் - Puthiya NIthik Kathaikal

மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5

ஈசாப் நீதிக் கதைகள்

பஞ்சதந்திர நீதிக்கதைகள்

தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen

நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal

மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana

மகாமேதை பீர்பால்

வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் நீதிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் உவமைகள்

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

சாலையின் திருப்பம்

முல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal

குழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal

தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் - Tamilaga Thozhil Valarchiyil Communistgal

சுவாசம் - இரத்த ஓட்டம் சீராக்கும் வழிமுறைகள்

தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் - Thaalntha Vagupaar Ketkum Anukoolangal

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91